Browsing: Venkat Ramanujam

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை திருப்பித்தர ரெடி – தோற்று கதறும் மோடி அரசு – Venkat Ramanujam

காஷ்மீரில் #பாஜக வின் ஒன்றிய அரசு தான்தோன்றித்தனமாக தானே மாநில உரிமையை மற்றும் #article370 ஐ ஆகஸ்ட் மாதம் 2019 வருடத்தில் நீக்குகிறது.. இருபத்தி இரண்டு மாதம் கழித்து இப்போது மாநில உரிமையை கொடுக்கிறேன் வாருங்கள் பேச்சுவார்த்தைக்கு என காஷ்மீர் மாநில தலைவர்களை கெஞ்சி அழைக்கிறது.. கடுப்பான காஷ்மீர் அரசியல் தலைவர்கள் எல்லோரும் வரமுடியாது யாராவது இரண்டு பேரை அனுப்பி வைக்கிறோம் என கெடு விதிப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.. கடந்த 22 மாதத்தில் காஷ்மீர்…

சிரி சபாவும் பத்மநாபாவுமே மாவீரர்கள் – Venkat Ramanujam

ஜனவரி மாதத்தில் 1991ல் #திமுக ஆட்சியை ஜெயலலிதாவும் அன்றைய சந்திரசேகர அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் முக்கிய அமைச்சராக இருந்த சுப்பிரமணியசாமியும் கூட்டாக சேர்ந்து இந்த சம்பவத்தை முக்கிய காரணியாக வைத்து சரிந்தது லா அண்ட் ஆடர் எனக்கு கூறித்தான் கலைத்தார்கள்.. திமுக ஆட்சி கலக்கப்பட்ட நாலே மாதத்தில் தான் ராஜீவ் காந்தி படுகொலை நடந்தது.. அப்போதும் சுப்பிரமணியசாமிதான் காபந்து சர்க்காரில் முக்கிய மத்திய அமைச்சர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.. கொல்லம் வேலுப்பிள்ளை மகன் தமிழ் ஈழ…

கொல்லம் வேலுப்பிள்ளை மகனின் ஆறு தவறுகள் – Venkat Ramanujam

நேற்று அந்த நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் மிகவும் கொதி நிலையில் இருந்தார் காரணம் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேர் என்பது தமிழ்நாட்டில் அல்ல ஆனால் மலையாள மண்ணின் டிஎன்ஏ என அடியேன் சொன்னதால்.. கோபம் தலைக்கேறி மயிலாப்பூருக்கு வந்து பிரித்து விடுவேன் என்றார்.. ஓகே பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஸ்மைலி இமோஜி இட்டேன்.. அவர் தன் நிலை மறந்து ஒருமையில் மோசமாக போட்ட பின்னூட்டத்தை எல்லாம் நீக்கிவிட்டேன்.. காரணம் இதுவரை அவர் மிகவும் கண்ணியமாக பேசி…