Browsing: Vignesh sivan

தமிழ் பட தயாரிப்பு – விநியோகத்தில் நயன்தாரா

விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி இணைந்து ‘கூழாங்கல்’ என்ற படத்தின் முழு தயாரிப்புக்கும் பொறுப்பேற்றுள்ளது. மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’ படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இந்தப் படத்தை நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தையும் விக்னேஷ் சிவன் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, இதர  நடிகர்கள் நடித்த நல்ல படங்களையும் வாங்கி வெளியிட விக்னேஷ்…

காதல் நண்பர் விக்னேஷ் சிவனுக்காக வழக்கத்தை மாற்றிய நயன்தாரா

விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்துக்கானப் படப்பிடிப்பு நேற்று (நவம்பர் 10) பூஜையுடன் துவங்கியது. ‘நானும் ரவுடிதான்’ படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. படத்தில் மற்றுமொரு நாயகியாக சமந்தா நடிக்கிறார். படத்தை மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜையுடன் நடைபெற்ற படப்பிடிப்பின் துவக்க விழாவில் விக்னேஷ் சிவனும், விஜய் சேதுபதியுமே கலந்துகொண்டனர். அவ்விழாவுக்கு…

விக்னேஷ் சிவன் – விஜய்சேதுபதி இணையும் படம் தொடக்கம்

2018 ஜனவரியில் வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். சூர்யா நடித்த அந்தப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்கியிருந்தார். அதற்கடுத்து அவர் இயக்கும் படம் காத்து வாக்குல் ரெண்டு காதல். இப்படம் குறித்த அறிவிப்பு 2020 பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாகவும் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் கதாநாயகிகளாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தை லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை…

விளக்கு பிடித்ததால் கொரோனா செத்துடுச்சா ?விக்னேஷ் சிவன் !

கொரோனாவிற்கு எதிராக நயன் கேண்டில் ஒளியேற்றிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். தற்போது அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன் ” ”அறிவியல் ரீதியாக பேசும்போது, அதிகப்படியான நெருப்பும் , ஒளியும் காட்டுவதால் வெப்பநிலை அதிகரித்து சில கொரோனா வைரஸை கொன்று விடலாம் என கூறப்படுவது உண்மையா ?” என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ்,நக்கலாக கேட்கிறார்களா? அல்லது சீரியஸானடவுட் அ? என ஆளாளுக்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.