Browsing: vijaysethupathi

”தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும்” என பார்த்திபன் டுவீட்

விஜய் சேதுபதியின் மகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட நபர் மீது சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விஜய்சேதுபதிக்கு எதிராக சர்ச்சைக்குரிய பதிவிட்ட நபருக்கு எதிராக நடிகர் பார்த்திபன் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான “800” படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் ஈழ எதிர்ப்பு மனநிலை கொண்ட முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என அரசியல் தலைவர்களும்,…

தமிழ் உணர்வை விட, மனித நேயம் மேலானது : ராஜ்கிரண்

விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் பிரபல குணசித்திர நடிகர் ராஜ்கிரண் தனது பேஸ்புக்கில் இதுகுறித்து கூறியதாவது: தம்பி விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர். இரக்க மனமும், ஈகை குணமும் கொண்டவர். தமிழ் உணர்வாளர், நல்ல பண்பாளர். அவரை நான் பார்த்ததோ, அவருடன் பேசியதோ இல்லையென்றாலும், அவரைப்பற்றி என் காதுக்கு வந்த நல்ல செய்திகள் ஏராளம்… அவருக்கு என்ன அழுத்தங்களோ, 800 படத்தில் நடிக்க…

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் : வலுக்கும் கண்டனம்

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூகவலைதள பக்கத்தில் ஒருவர் பாலியல் ரீதியான மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரை பிடிக்கவில்லையா? அவரின் கருத்து ஏற்புடையதாக இல்லையா? உடனே சம்மந்தப்பட்ட நபரின் குடும்பத்தை இழிசொற்களால் அவமானப்படுத்தி அழகு பார்க்கிறார்கள் சில வக்கிர புத்தி கொண்ட மிருகங்கள். அப்படி தற்போது விமர்சிக்கப்பட்டிருப்பது நடிகர் விஜய் சேதுபதியின் மகள். 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானசில நாட்களில் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இயக்குநர் சீனுராமி, பாரதிராஜா, கவிஞர்கள்…

வணக்கம் நன்றி என்றால் என்ன அர்த்தம் விஜய் சேதுபதி?

தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதால் விஜய் சேதுபதி என்ற அற்புதமான கலைஞன் எதிர்காலத்தில் சிக்கலில் சிக்கிவிடக்கூடாது என்று முத்தையா முரளிதரன் ஒரு அறிக்கையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட விஜய் சேதுபதி வேறு கருத்து எதுவும் தெரிவிக்காமல் நன்றி வணக்கம் என்று மட்டும் பதிவிட்டிருக்கிறார். முரளிதரனின் அறிக்கைக்கு நன்றி வணக்கம் என்று சொல்லியிருக்கிறாரா? படப்பிடிப்பிலிருந்து விடைபெறுவதை குறிப்பிடுகிறாரா என்பது தெரியவில்லை. 800 என்ற திரைப்படத்தில் உறுதியாக நடிப்பேன் என்று இலங்கை…

வளர்பிறையில் கறை எதற்கு ?- வைரமுத்து

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தனது கிரிகெட் வராலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். அந்த சாதனை இன்றும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாறு ‘800’ எனும் பெயரில் தமிழில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. அதில் முரளிதரனாக நடிக்கவிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதரவாளர் என்பதால் இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம் என்று பலரும் அமைப்புகளும் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது…