Browsing: villupuram

‘எம் பொண்ணுக்கு நீதி கொடுங்கய்யா..!’ மீடியாவிடம் கதறிய ஜெயஸ்ரீ தாயார்

விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக்கொல்லப்பட்டார். இன்று ஊடகங்களிடம் பேசிய, சிறுமி ஜெயஸ்ரீயின் தாய், எனது மகளுக்கு வந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது. எனது மகளுக்கு நீதி கொடுங்கய்யா, எனக்கு நீதி கொடுங்கய்யா என்று கதறி அழுதார். விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு படித்துவந்த ஜெயஸ்ரீ என்ற சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் இருவரும் தீ வைத்து எரித்த சம்பவம் தமிழகம்…

விழுப்புரத்தில் கொலையான சிறுமி குடும்பத்துக்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம்; குற்றவாளிகள் மீது அதிமுக நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகளை முன்விரோதம் காரணமாக, அதே பகுதியில் வசிக்கும் அதிமுகவைச் சேர்ந்த முருகன், கலியபெருமாள் இருவரும் உயிருடன் தீ வைத்து கொலை செய்ததாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. சிறுமி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட இந்த கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், விழுப்புரத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்ட…

அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெறிச்செயல்: பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி மரணம்

விழுப்புரம் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி, சிகிச்சை பலனின்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர், அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகளுக்கு வயது 14. அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். சிறுமியின் பெற்றோர் நேற்று வெளியில் சென்றுவிட்ட நிலையில், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்து இருக்கிறார். அந்த நேரத்தில் அவர்களது வீட்டிலிருந்து, அதிகளவு புகை, வெளியேறுவதை கண்ட…

கோயம்பேடு மார்க்கெட் வாயிலாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மூலம் விழுப்புரத்தில் மேலும் 20பேருக்கு கொரோனா

விழுப்புரம்: கோயம்பேடு காய்கறி சந்தை வாயிலாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மூலம் விழுப்புரத்தில் இன்று காலை 20 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையை சார்ந்து விழுப்புரத்தில் மட்டும் 70-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.