Browsing: Vimal

‘கன்னிராசி’க்குத் தடை நீங்கியது- தயாரிப்பாளரின் புதிய அறிவிப்பு

விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருகியுள்ள ‘கன்னிராசி’ படத்திற்கான தடை நீங்கியதால், படம் வெளியாவதாக தயாரிப்பானர் அறிவித்துள்ளார். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கன்னி ராசி’. இதில், விமல் கதாநாயகனாகவும், வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிரிப்பு, காதல், குடும்ப பின்னணியில் படம் உருவாகியுள்ள இந்த படம், கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாகவே வெளியாகும் நிலையில் இருந்தது. ஆனால், ‘மீடியா டைம்ஸ்’…

ஊருக்கு உபதேசம் செய்த நடிகர்கள் விமல், சூரியின் ஊதாரித்தனம்

கொரோனா காரணமாக தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையை மீறி நடிகர்கள் விமல் மற்றும் சூரி கொடைக்கானலுக்குச் சென்றுள்ளனர் ஊரடங்கு அமுலில் இருந்த போது மக்கள் ஒத்துழைப்புதர வேண்டும், சட்டத்தை மதித்து நடக்கவேண்டும் என பிரச்சாரம் செய்தவர்கள் இந்த இரண்டு நடிகர்களும் கொரோனா பாதிப்புகள் தொடங்கிய நேரத்திலேயே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர்கள் விமல் மற்றும் சூரி தடையை மீறி அங்கு…