Browsing: vinay

கொரானா பணிகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஈடுபடுத்த வேண்டாம்

கொரோனா பணியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று மதுரை மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவுதலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் மின்னல் வேகத்தில் மதுரையில் கொரோனா பரவி வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் 20ஆம் தேதியில் இருந்து தினமும் 250-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு அதிகமாக இருந்தாலும், இறப்பு விகிதம் மதுரை மாவட்டத்தில் 2.6 சதவிகிதமாக உள்ளது. சர்க்கரை நோய், இதய நோய், நுரையீரல்…