Browsing: war against capitalism and socialism

முதலாளித்துவத்துக்கும் சோசலிசத்துக்கும் சண்டை மூட்டிய கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்பட்டுள்ள  நெருக்கடியின் மறுபுறம், விஷயங்கள் மீண்டும் ஒரே மாதிரி இருக்கப்போவதில்லை. இது இருபதாம் நூற்றாண்டில் நடந்து முடிந்த இரண்டு உலகப் போர்களுக்குப் பின் ஏற்பட்ட நிலைமைக்கு நிகராக அமையப்போகிறது. இன்றைய பொதுவான நிலைமை ஏற்கெனவே கணித்தபடி மிகச்சரியாக, “மாறிவிட்டது, முற்றிலும் மாறிவிட்டது!” மேலும், இப்போதைய நிலைமையின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, நிகழ்வுகளின் விரைவான வேகமாகும். கோர்டன் பிரவுன் தனது புதிய தொழிலாளர் வம்சாவளி எனும் நூலில், நாங்களே…