சிலசமயம் காற்று குளிர்ச்சியாக இருப்பது ஏன்?
குளிர் காலங்களில், புவியின் வடக்குப் பகுதியில் உள்ள நாடுகளில் கடுங் குளிர் நிலவுகிறது. நடுங்கவைக்கும் அந்த நாடுகளில் வீசும் குளிர் காற்று வெதுவெதுப்பான கடல் மீது படிகிறது. இதையடுத்து கடல் காற்றும் குளிர்ச்சியாகிறது. எனவே, குளிர்காலம் தொடங்கி காற்று குளிர்ச்சியாகிறது.