Browsing: World famous artists 12

உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் – 12. பால் செஸான்னே

இவரும் பிரான்ஸ் நாட்டு ஓவியர்தான். வாழ்ந்த காலத்தில் கண்டுகொள்ளப்படாதவர். இறந்த பிறகு உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடப்பட்டவர். பிரான்ஸ் நாட்டின் புரோவென்ஸில் உள்ள ஒரு சிறிய நகரமான எய்க்ஸில் 1889 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை பிலிப்பி அகஸ்ட்டி ஒரு வங்கியாளர். சிக்கனமானவர். கண்டிப்பானவர். இவரது ஓவியங்கள் இவர் உயிரோடு இருக்கும் போது அதிகமான வரவேற்புப் பெறவில்லை. ஆனால் தற்போது பால் செஸான்னே நவீன ஓவியத்தின் மகத்தான முன்னணி படைப் பாளர்களில்…