Browsing: yuvanshankarraja

யுவன்சங்கர்ராஜா இணையும் வெற்றிக் கூட்டணி

ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் அடித்தபடம் பியார் பிரேமா காதல். இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்க, இளன் இயக்கியிருந்தார். இப்போது, இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. 2018ஆம் ஆண்டு இளன் இயக்கத்தில் வெளியானது பியார் பிரேமா காதல். ரைசா நாயகியாக அறிமுகமான படம். அதுபோல, ஹரிஷ் கல்யாணுக்கும் பெரிய பிரேக் கொடுத்த படம் இதுதான். இந்தப் படத்துக்குப் பிறகுதான், ஹரிஷ் கல்யாணுக்குப் அதிகவாய்ப்புகள் வந்தன. மாஸ்டர் படத்தின் நிர்வாகதயாரிப்பாளரான…

யுவன் ஷங்கர் ராஜாவின் கசப்பான அனுபவம்

சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா இந்தி திணிப்புக்கு எதிராக அணிந்திருந்த டிஷர்ட் வைரலானது. இதை தொடர்ந்து பலரும் இந்தி தெரியாது போடா, ‘I am a tamil speaking Indian என்று அச்சிட்ட டிஷர்ட்களை போட்டு ட்ரெண்டாக்கினர். அவ்வளவு ஏன் இதற்கு பாஜக நிர்வாகிகள் வரை எதிர்வினையாற்றினர். இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்து பதிலளித்துள்ளார். இந்த விஷயம் இவ்வளவு வைரலாகும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அதில் இருந்த…

யுவன்சங்கர்ராஜா தொடங்கிய இந்தி எதிர்ப்பு போராட்டம்

தமிழகத்தில் இந்தி திணிப்பு குறித்து சமீப நாட்களாகச் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் சாந்தனு ஆகியோர் இந்தி திணிப்புக்கு எதிரான டி-ஷர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது இந்த டி-ஷர்ட் புகைப்படம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் திமுக எம்.பி கனிமொழி இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். அதுபோல 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஆடுகளம் படத்தை முடித்து கனடாவில் பிலிம் ஃபெஸ்டிவலில் கலந்து கொண்டு இந்தியாவுக்குத் திரும்பியபோது,…