ராகுல் காங்கிரஸ் காலத்தின் கட்டாயம்!

Share

காங்கிரஸ் எத்தனையோ முறை உருமாறியிருக்கிறது. இந்திரா காலத்திலேயே மூன்றுமுறை காங்கிரஸ் உடைந்திருக்கிறது. ஆனாலும் இந்திரா தலைமையில் கட்சி உயிர்த்திருக்கிறது. ராகுலும் தனது கொள்கைகளுக்கு ஏற்ப நவீன காங்கிரஸை உருவாக்க வேண்டும்…

Leave A Reply