Monthly Archives: July, 2020

இளையராஜா காவல் ஆணையரிடம் புகார்

சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவின் உரிமையாளர் சாய் பிரசாத் மீது இசையமைப்பாளர் இளையராஜா காவல்துறையில் புகார் செய்து உள்ளார்.இளையராஜா தொடக்க காலம் முதல் பிரசாத் ஸ்டியோவில்  தான் இசையமைப்பாளராக பணிபுரியும்படங்களுக்கு இசை அமைத்துவந்தார் பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளரான எல்.வி. பிரசாத் இளையராஜாவுக்காக பிரத்யேக வசதிகள் செய்துகொடுத்து இருந்தார்எல்.வி. பிரசாத் காலத்துக்குப் பிறகு அவரது மகன் காலத்திலும் இது தொடர, இப்போது அவரது பேரன்  பிரசாத் ஸ்டுடியோவின் உள் கட்டமைப்பை மாற்றியமைக்க முடிவு செய்து இளையராஜாவை காலி…

விடைபெறுகிறேன், நன்றி!

அன்பு நிறைந்த நண்பர்களுக்கு, வணக்கம்! நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தொடக்க நாள் முதல், இன்று வரையிலும் நாம் இணைந்து பயணித்திருக்கிறோம். கடந்த நான்காண்டு காலத்துக்கும் மேலான கூட்டு உழைப்பின் காரணமாக, தமிழ்நாட்டின் தனித்துவம் மிகுந்த தொலைக்காட்சியாக, தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக, மக்கள் நலனை முன்னிறுத்தும் நம்பிக்கைக்குரிய ஊடக நிறுவனமாக இன்று பரிணமித்திருக்கிறோம். இதில் உங்கள் ஒவ்வொருவரின் அயராத உழைப்பும் பங்களிப்பும் போற்றுதலுக்குரியது. ஆழ்வார்ப்பேட்டையில் ஒரு சிறிய அறையிலும், ஹைதராபாதில் சில ஊழியர்களுமாக நாம் பணியாற்றிக்…

பாரதிராஜா தலைமையில் படத் தயாரிப்பாளர்களுக்கு புதிய சங்கம்

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஏற்கனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்கிற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது 4500 உறுப்பினர்கள் இருக்கும் இந்த சங்கத்தில் 1300 தயாரிப்பாளர்கள் வாக்குரிமை உள்ளவர்களாக உள்ளனர்சங்கத்திற்குகடந்த முறை நடைபெற்ற தேர்தலில்நடிகர் விஷால் தலைவராக வெற்றிபெற்றார் அவர் தலைமையிலான நிர்வாக குழு இரண்டு ஆண்டுகள் முழுமையான பதவி காலத்தில் ஆக்கபூர்வமான பல்வேறு முயற்சிகளை தயாரிப்பாளர்கள் நலனுக்காக மேற்கொண்டது அந்த முயற்சிகள் எதையும் அமுல்படுத்தவிடாமல் விஷாலுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர்கள் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறுவது,…

எங்களை பகைச்சிக்கிட்டா அது உங்களுக்கும்தான் நஷ்டம்! – சீனா எச்சரிக்கை!

சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இதனால் இந்தியாவும் சம அளவில் பாதிக்கும் என சீனா தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் சீன – இந்திய படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்டன. மேலும் மேம்பாட்டு ஒப்பந்தங்களிலிருந்து சீன நிறுவனங்கள் நீக்கப்பட்டன. இந்நிலையில் இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ள சீன தூதர் சன் வீடோங் “சீனாவுடனான உறவுகளை துண்டிப்பதனால் இந்தியாவும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். ஒருவொருக்கொருவர் இன்றி நம்மால் வாழ…

11ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களும் 12ஆம் வகுப்பு செல்லலாம்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது என்பதையும் இந்த தேர்வை எழுதிய மாணவ, மாணவிகளில் 96.04% பேர் தேர்ச்சி பெற்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் கோவை முதலிடத்தையும், விருதுநகர் மாவட்டம் 2-ம் இடத்தையும்கரூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளதுஇந்த நிலையில் 11ஆம் வகுப்பு தேர்ச்சி அடையாத மாணவர்களும் 12ஆம் வகுப்பு செல்லலாம் என்றும், 12ஆம் வகுப்பு படித்து கொண்டே 11ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாத பாடங்களை…

குரூப்பிசம் ஒழிக்கப்பட வேண்டும் – சுரேஷ் காமாட்சி

நெப்போடிசம் போன்று குரூபிசம் என்ற வாசம் கோலிவுட்டில் சில நாட்களாக பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் இயக்குநர் சுரேஷ் காமாட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாலிவுட்டில் மட்டுமல்லா இங்கும் குரூப்பிசம் உள்ளது. நடிகர்களிடம் உள்ளதோ இல்லையோ ஆனால் ஒரு சில தயாரிப்பாளர்களிடம் குரூப்பிசம் உள்ளது. தான் மட்டும் தான் வாழ வேண்டும் என நினைக்கும் அந்த பிரபல தயாரிப்பாளர் தன் பலத்தால் சில தயாரிப்பாளர்கள் உடன் சேர்ந்து கொண்டு பலரை வாழ…

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர்

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு புறநகர் மெட்ரோ நிலையம் ஜெயலலிதா மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2003-ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்…

‘பெர்சவரன்ஸ்’ விண் ஊர்தி நேற்று தனது பயணத்தை தொடங்கியது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செவ்வாய் கோள் ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதியாக ‘பெர்சவரன்ஸ்’ விண் ஊர்தி நேற்று (ஜூலை 30) தனது பயணத்தை தொடங்கியுள்ளது. ஒரு டன் எடை மற்றும் ஆறு சக்கரங்கள் உள்ள இந்த விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் உயிர்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும். ஃபுளோரிடாவின் கேப் கெனவரல் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் ஒன்றின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்ணூர்தி அடுத்த ஆண்டு பிப்ரவரி…

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. முன்னதாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 12ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகளும் இன்று வெளியாகியுள்ளன. இன்று காலை 09.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த ஆண்டில் 96.04% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 94.38% சதவீதம் பேரும், மாணவிகள் 97.49% பேரும்…

1 2 3 17