Daily Archives: July 24, 2020

வியாபாரமும், பொதுத் தொண்டும் – Periyar Life History – 3

ராமசாமி வீட்டுக்கு வந்தவுடன் எல்லோருக்கும் மகிழ்ச்சி. எல்லோரையும்விட சினனத்தாயம்மாளும், நாகம்மாளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தான் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு வீட்டில் என்ன நடந்தது? தந்தை பதறினார். பல இடங்களுக்கும் ஆட்களை அனுப்பினார். ராமசாமியின் வெளியூர் நண்பர்களுக்கு கடிதங்கள் அனுப்பினார். தந்திகள் அனுப்பினார். 2 ஆயி ரம் ரூபாய் வரையில் செலவு செய்து சோர்ந்து போனார். மகனை இழந்து விட்டோம் என்ற முடிவுக்கே வந்துவிட் டார். வீடு பழைய நிலைக்கு திரும்பியது. ராமசாமியை வியா பாரத்தில்…

இட ஒதுக்கீட்டில் பாமாக பதுங்குவது ஏன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர்கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதமான இடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. உச்சநீதிமன்றம் இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி தமிழக அரசும் பிரதான அரசியல் கட்சிகளின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை…

தனுஷ் ரசிகர்மன்ற விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர்

நடிகர் தனுஷின் பிறந்தநாள் ஜூலை 28. அவர் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தலைமை தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர் வி.சுப்ரமணியம் சிவா மற்றும் செயலாளர் பி.ராஜா ஆகியோர் ஆலோசையின்படி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது . இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தாம்பரம் தி மு க சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவைத் துவக்கிவைத்தார் . ஊனமுற்றோர் 2 பேருக்கு மூன்று…

சூர்யா பிறந்த நாளில் வாடிவாசல் முதல் பார்வை வெளியீடு

சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப்படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. இது சூர்யாவின் 38 ஆவது படம். 39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் அருவா என்கிற படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். சூர்யாவின் 40 ஆவது படத்தை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தின் பெயர் வாடிவாசல்.கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.ஆர்.வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கலை இயக்கம் ஜாக்கி. சூர்யாவின் பிறந்தநாளையொட்டி இன்று வாடிவாசல் படத்தின் முதல்பார்வையை படக்குழுவினர்…

அமிதாப் குடும்பம் கொரனாவில் இருந்து மீண்டு வருகிறதா- அமிதாப் விளக்கம்

நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில், அது முற்றிலும் போலியானது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த ஜூலை 11ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவல் அவரது ரசிகர்களை கலக்கமடைய செய்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே அவரது மகன் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கோவிட்-19 பாசிட்டிவ் எனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில்…

கொரானா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை போராட்டம் – பிரதமர் மோடி

தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் ரூ.3,000 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள குடிநீர்த் திட்டத்துக்குப் பிரதமர் நேற்று (ஜூலை 23) காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் மாநிலத்தில் உள்ள மக்களின் குடிநீர்ப் பற்றாக்குறையைக் குறைக்கிறது. தலைநகர் இம்பால் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள 25 சிறு நகரங்கள் மற்றும் 1,700 கிராமங்களும் இந்தத் திட்டத்தால் பயனடையும். நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர், “கொரோனா…

ஊருக்கு உபதேசம் செய்த நடிகர்கள் விமல், சூரியின் ஊதாரித்தனம்

கொரோனா காரணமாக தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையை மீறி நடிகர்கள் விமல் மற்றும் சூரி கொடைக்கானலுக்குச் சென்றுள்ளனர் ஊரடங்கு அமுலில் இருந்த போது மக்கள் ஒத்துழைப்புதர வேண்டும், சட்டத்தை மதித்து நடக்கவேண்டும் என பிரச்சாரம் செய்தவர்கள் இந்த இரண்டு நடிகர்களும் கொரோனா பாதிப்புகள் தொடங்கிய நேரத்திலேயே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர்கள் விமல் மற்றும் சூரி தடையை மீறி அங்கு…

இணையத்தில் ரிலீஸ் ஆகும். ஹவாலா

நண்பர்கள் இருவர் நிழல் உலக தாதாக்களாக மாற அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள் இருவரும் கடுமையாக அடிதடி மற்றும் துப்பாக்கி கலாசாரத்தில் ஈடுபடுகிறார்கள். அதேசமயம் இருவருக்கும் அழகான காதலிகளும் உண்டு.  அவர்கள் தாதாக்கள் ஆனார்களா? காதலர்களாக வாழ்ந்தார்களா? என்பதை முழுநீள ஆக்சனுடன் விடை தாங்கி வரும் படம்தான்  “ஹவாலா”. இதில் சீனிவாஸ் கதாநாயகனாகவும் அமித்ராவ் இன்னொரு கதாநாயகனாகவும் நடிக்க , அமுல்யா சஹானா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும், இதில் நிழல்கள் ரவி சூரியோதயா, சீனிவாஸ் வசிஷ்டா, பிரவீன்ஷெட்டி,…