Daily Archives: August 22, 2020

சூர்யாவின் சூரரைப் போற்று இணையத்தில் வெளியீடு

சூரரைப் போற்று படம் நேரடியாக இணைய தளத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…… இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையிலும்‌ ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது’ என்ற எழுத்தாளர்‌ பிரபஞ்சனின்‌ வார்த்தைகள்‌ நம்பிக்கையின்‌ ஊற்று. கண்ணுக்குத் தெரியாத வைரஸ்‌, ஒட்டுமொத்த மனித குலத்தின்‌ செயல்பாட்டையும்‌ நிறுத்தி வைத்து‌ இருக்கும்‌ சூழலில்‌, பிரச்சினைகளில்‌ மூழ்‌கிவிடாமல்‌, நம்பிக்கையுடன்‌ எதிர்நீச்சல்‌ போடுவதே முக்கியம்‌. இயக்குநர்‌ சுதா கொங்கராவின்…

சுவையான மசாலா சப்பாத்தி செய்முறை

தேவையான பொருட்கள்: கோதுமைமாவு – 1 கப் வேகவைத்த உருளை – 1 குடைமிளகாய் – 1 கப் வெங்காயம் – 1 கொத்தமல்லி – 1/2 கப் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் மல்லித்தூள் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை: பாத்திரத்தில் வேகவைத்த உருளை, குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, சேர்த்துக் கிளறவும். பிறகு மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு, கோதுமை மாவு, சேர்த்து சப்பாத்தி மாவு…