உத்தரபிரதேசத்தில் யோகியின் ஆட்சியில் தொடரும் பாலியல் பலாத்காரம்…
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது பெண் மணிஷ்கா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவரின் நாக்கை துண்டித்து மற்றும் தண்டுவடத்தில் பயங்கரமாக தாக்கப்பட்டதில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.கடந்த 14 ஆம் தேதி வயல் வெளிக்கு சென்ற இந்த பெண்ணை காணாமல் பிறகு மிகுந்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். உத்தரபிரதேசத்தில் யோகியின் ஆட்சியில் தொடரும் பாலியல் பலாத்காரம்…