Daily Archives: October 1, 2020

யோகி ஆதித்யநாத், முதல்வர் பொறுப்பில் இருந்து விலகி, ராமர் கோயில் கட்டும் பணிக்குச் செல்லலாம்”

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த 14 -ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் அந்தக் கும்பலிடம் இருந்து தப்பித்த அந்தப் பெண், சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை…

ஹத்ராஸ்க்கு நடைபயணமாக சென்ற ராகுல்காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்க்கு நடைபயணமாக சென்ற ராகுல்காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது பூதாகரமாகி வரும் சூழலில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று நேரில் செல்வதாக அறிவித்தனர். அதன்படி அவர்கள் தங்களது வாகனத்தில் ஹத்ராஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது போலீஸார் அவர்களது வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்கள் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலை வழியாக நடந்தே செல்வதாக முடிவெடுத்து தொண்டர்களுடன்…

உத்தரப்பிரதேசத்தில் தலித்துகளின் நிலைமை இதுதான்

உத்திரப் பிரதேசத்தில் இளம்வயது பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தப் பெண் முசாகர் என்ற பட்டியல் சாதி பெண்ணாம். கொன்றவர்கள் உபி.முதல்வர் யோகியின் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.தாக்கூர் சாதி பிற்படுத்தப்பட்டவர்கள். உத்திரப்பிரதேசம் சென்றிருக்கிறீர்களா? நிலவுடமையின் கோர முகத்தை அங்கு காணலாம். அங்கு வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது. தாக்கூரின் வீடு பார்ப்பானின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம்…

இன்று ராஸ்தான் ராயல்ஸ் அணியோடு மோதுகிறது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்.

ஐக்கிய அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் திருவிழாவில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எளிதாக வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இன்றைய போட்டியில் ராஸ்தான் ராயல்ஸ் அணியோடு மோதுகிறது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். டாஸ் விண் பண்ணிய ராஜஸ்தான் கேப்டன் கொல்கத்தாவை முதலில் பேட்டிங் பிடிக்கச் சொல்லியிருக்கிறார். இன்றும் ஒப்பனிங் பேட்ஸ்மேன்களாக கில் மற்றும் சுனில் நரேன் இறங்குகினார்கள். சுனில் வழக்கம்போலவே15 ரன்களோடு அவுட்டானார். கில் 47, ரானா, 22, ரஸல் 24, தினேஷ் கார்த்திக் 1, மோர்கன் 34,,…

1ம் தேதி முதல் பொள்ளாச்சி கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்!

பொள்ளாச்சி கோட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய வனச்சரகங்களில் நாளை முதல் புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்க உள்ளது. இந்த கோட்டத்தில் இரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஒரு கிரிட் லைன் அமைக்கப்படும். அதில் ஒரு கிரிட் லைனுக்கு இரண்டு கேமராக்கள் பொருத்தப்படும். பொள்ளாச்சி கோட்டத்தில் மட்டும் 245 கிரிட் லைன்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 490 கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பின் போது…

யோகி ஆதித்யநாத் முதல்வராக தொடர தார்மீக உரிமை இல்லை, பதவி விலக வேண்டும் -பிரியங்கா காந்தி.

ஹத்ராஸ் சம்பவத்தை குறிப்பிட்டு, யோகி ஆதித்யநாத் முதல்வராக தொடர தார்மீக உரிமை இல்லை, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். உத்தர பிரதேசம் ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான தலித் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். உறவினர்கள் யாரும் இல்லாமலேயே அவளது இறுதி சடங்கு அவளது சொந்த ஊரில் நேற்று அதிகாலை வேளையில் நடைபெற்றது. இந்த சம்பவத்தை குறிப்பிட்டு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரியங்கா காந்தி…

உத்தர பிரதேசத்தில்- ஹத்ராஸ் சம்பவத்தை போன்று மேலும் ஒரு பெண்ணுக்கு கொடூரம்

உத்தர பிரதேசத்தில் ஹத்ராஸில் தலித் பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானது போல், பல்ராம்பூரிலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். மேலும் அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 19 வயத தலித் பெண் சிகிச்சை பலன இன்றி மருத்துவமனையில் உயிர் இழந்தார். இந்த சம்பவம் நாடு…

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி

தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து பேருந்து சேவை கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. செப்.7 ஆம் தேதி முதல் தனியார் பேருந்துகள், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை மற்றும் பயணிகள் ரயில் சேவைக்கு அனுமதி அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக மொத்தம் 13 ரயில்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கூடுதலாக 7 சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, கொல்லம் மற்றும் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள்…

திருடா திருடி படத்தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மாரடைப்பால் திடீர் மரணம்!

விக்ரம் நடித்த கிங், தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சிம்பு நடித்த மன்மதன், துஷ்யந்த் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களை தயாரித்தவர் எஸ் கே கிருஷ்ணகாந்த். லட்சுமி மூவி மேக்கர் நிறுவனத்தில் பல வெற்றிப்படங்களில் மேனேஜராக பணியாற்றியுள்ளார். தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷுக்கு திரையுலக பயணத்தில் வெற்றி படமாக இவர் கொடுத்த திருடா திருடி திரைப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு ஆல்டைம் பேவரைட். பல…

தமிழகத்தில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்!

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தமிழகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இத்திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் தனது கிராமத்துக்கு உட்பட்ட ரேஷன் கடைகள் உட்பட வேறு எந்தப் பகுதியிலும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற மாநில குடும்ப அட்டை வைத்திருப்பவர்களும் ரேஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்து பொருட்களை வாங்கலாம். இதனால் பயோமெட்ரிக் எனும் கைரேகை பதிவு செய்யும் கருவிகள் ரேஷன் கடைகளில் பொருத்தப்பட்டுள்ளன. சோதனை அடிப்படையில்…