Monthly Archives: November, 2020

கேரளா ஸ்பெஷல் சிக்கன் வறுவல் ரெசிபி

முக்கிய பொருட்கள் 750 கிராம் தேவையான அளவு கோழி4 நறுக்கிய வெங்காயம்4 தேக்கரண்டி தேவையான அளவு மிளகாய் செதில்1 கப் தேவையான அளவு கறிவேப்பிலை1 தேக்கரண்டி தேவையான அளவு வினிகர்3 தேக்கரண்டி தேவையான அளவு இஞ்சி3 தேக்கரண்டி தேவையான அளவு பூடு5 தேக்கரண்டி தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் செய்முறை: ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் அதில், கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். 2 நிமிடம் கழித்து வினிகர்,…

நடிகர் விக்ரம் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விக்ரம். இவர் சியான் விக்ரம் என்று தன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுவார். தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ள விக்ரம்., இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒரு படமென அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் விக்ரம் தனது மகன் த்ருவுடன்…

பஞ்ச கவ்வியத்தின் மகிமை

பாலில் எடுக்கப்படுகின்ற தயிர் முதலிய ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடையன. குணமுடையன. இவற்றின் கலவை சிறந்த சத்துணவு, கோசலமும், கோமலமும் மருத்துவக் குணமுடையன. பஞ்ச கவ்வியத்தால் அபிஷேகம் செய்கின்ற போது கிடைக்கின்ற பயன்கள் வருமாறு பசும்பால் – ஆரோக்கியம் ஆயுள் விருத்திபசுந்தயிர் – பாரம்பரிய விருத்திபசும்நெய் – மோட்சம்கோசலம் – தீட்டு நீக்கம்கோமலம் – கிருமி ஒழிப்பு பொதுவாக பாவங்கள் குறைய புண்ணியங்கள் நிறையும், கருவறைகளில் பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ள சிலைகள் எப்போதும் குளிர்ச்சியில் இருக்கின்றன. பெரும்பாலான கருவறைகளில் சூரிய ஒளி…

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு

கிரானைட் குவாரி முறைகேடு பற்றி விசாரனை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்ற சகாயம் ஐஏஎஸ் அவர்கள், மதுரை கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து விசாரனை நடத்தத் தொடங்கியது முதல், அவருக்கு பல்வேறு வகையில் மிரட்டல்களும், இடையூறுகளும் இருந்துவந்தன. இந்நிலையில், கடந்த அக்டோபர் 2-ஆம் நாள் அரசு பதவியிலிருந்து தாம் விருப்ப ஓய்வு பெறுவதாக தமிழக அரசுக்கு சகாயம் கடிதம் எழுதினார். அவரின்…

மம்தா பானர்ஜியின் தேர்தல் வியூகம்!

மேற்கு வங்கு மாநில சட்டமன்ற தேர்தல் 2021-ல் நடைபெற உள்ள நிலையில், அங்கு டிசம்பர் 7-ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். தமிழகத்தைப் போலவே, 2021-ல் மேற்கு வங்க மாநிலத்திற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 294 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில், பிரபலமானவர்களை இறக்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்துள்ளது. தேர்தல் பணிகளில் மேற் குவங்க மாநில…

விவசாயிகளை மோடி நேரில் சென்று சந்திக்க வேண்டும் – திமுக கூட்டணி காட்டமான அறிக்கை!

குறைந்தபட்ச ஆதார விலை, இலவச மின்சாரத்தை மறுத்து – விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் பாஜக அரசின் தந்திரம் புரிந்து டெல்லியை முற்றுகையிடுகிறார்கள் விவசாயிகள்! அவர்களின் உணர்வுகளைப் புரிந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் விவசாயிகளுடன் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்! மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அங்கேயே அறிவிக்க வேண்டும் என்று திமுக கூட்டணியின் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரஜினியால் எந்தவித தாக்கமும் ஏற்படாது- கனிமொழி

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை திமுக மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தொடங்கினார். கொங்கணாபுரம், புதுப்பாளையம், வனவாசி, இருப்பாளி ஆகிய பகுதிகளில் பயணம் மேற்கொண்ட கனிமொழி, ஜலகண்டாபுரத்தில், பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது, “மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது. இந்த 3 சட்டங்களும் விவசாயிகளை மட்டுமல்ல சாதாரண மக்களின் உணவுப்பாதுகாப்பையும் அழிக்கக்கூடியது. அந்த சட்டத்திற்கு ஆதரவளித்தவர் முதலமைச்சர் பழனிசாமி” என்று…

சாணத்தால் வீட்டையும், முற்றத்தையும் ஏன் மெழுக வேண்டும்?

பிரம்ம முகூர்த்தத்தில், விடியற்காலையில் பசுஞ்சாணத்தால் வீட்டையும், முற்றத்தையும் மெழுக வேண்டும். அந்த நேரத்தில் தவழ்கின்ற காற்றின் குளிர்ச்சியும் பரவுகின்ற சாணத்தின் மணமும் கலந்து ஒருவித மனக்கிளர்ச்சியைத் தருகின்றன. இளம் வெய்யில் படர்ந்த பிறகு சாணம் தெளிப்பதும் மெழுகுவதும் முறையற்ற பயனற்ற வீண் செயல். கிருமிகளை ஒழிக்கும் திறனும், நச்சுத் தன்மைகளை முறிக்கும் திறனும் சாணத்திற்கு உண்டு. ஆகவே ஈயம் பூசப்பட்ட பாத்திரத்தை முதன் முதலில் சாண நீரால் கழுவி நச்சுத் தன்மைகளை அகற்றி தூய்மைப்படுத்துகின்றனர். எந்த இடத்தையும்…

லட்சுமி தேவியின் இருப்பிடம்

பசுவின் உடலின் எல்லா தேவர்களும் வந்து தங்கிவிட்டனர். லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து இடம் கேட்க நீ சஞ்சல குணம் உள்ளவள். மேலும் இங்கு எல்லா இடமும் முடிந்துவிட்டது. மலஜலம் கழிக்கும் இடம் மட்டுமே உள்ளது என கோதேவி கூற, லட்சுமியும் அந்த இடத்தையாவது தனக்கு அருளும்படி வேண்டிப் பெற்று தங்கினர்

அமித்ஷா வை அசிங்கப்படுத்திய விவசாயிகள்

கொஞ்சம் கூட பொது அறிவோ, பொருளாதார ஞானமோ கிடையாது. தெரிந்ததெல்லாம்… அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆள்தூக்கும் வேலை மட்டுமே. தமிழக நீர்வழி திட்டங்களாகட்டும், ஐதராபாத் மாநகராட்சித் தேர்தல் ஆகட்டும் எல்லா இடங்களிலும் மூக்கை நுழைத்து பந்தா காட்ட நேரம் இருக்குமளவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் என்கிற பதவி வேலைவெட்டி இல்லாததாகிவிட்டது. நாலாபுறமும் எதிரிகள் சூழ்ந்துள்ள நிலையில் உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உண்டு. முந்தைய உள்துறை அமைச்சர்கள் பெரும்பாலும் இவற்றைத்தான் செய்தார்கள்.…

மரடோனாவுக்கு வெற்றியை காணிக்கையாக்கிய மெஸ்ஸி

நேற்று நடந்த லா லிகா போட்டியில் விளையாடிய கால்பந்து வீரர் மெஸ்ஸி தனது வெற்றியை மறைந்த கால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு சமர்பணம் செய்துள்ளார். உலக பிரபலமான அர்ஜெண்டினா கால்பந்து வீரர் டியாகோ மரடோனா கடந்த சில நாட்கலுக்கு முன்னர் உயிரிழந்த சம்பவம் கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று ஸ்பெயினின் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியும், ஒசாசுனா அணியும் மோதின. இதில் ஆரம்பம் தொட்டே பார்சிலோனா கை ஓங்கியிருந்தது. ஒசாசுனாவை ஒரு…

எங்கெல்ஸ்: பக்க வாத்தியமா? இரட்டை நாயனமா?

மார்க்சிற்கும் எங்கெல்சிற்கும் இடையே அறிவுப்புலத்தில் ஓர் அபாரமான வேலைப்பிரிவினை இருந்தது. முதலாளித்துவ உற்பத்தி முறைமையின் விதிமுறைகளையும், அவற்றின் உள்முரண்களையும் கண்டறிவதில் தனது ஆற்றலை செலவழித்தார். மார்க்ஸ் என்றால் முதலாளித்துவ சமூகத்தின் சித்தாந்த இயங்கு நிலையைக் கிளறிப்பார்ப்பதில் தனது திறமையைக் காட்டினார் எங்கெல்ஸ். ஒருவர் இன்னொருவரதுகளம் பற்றி ஆலோசனைகளையும் தந்து கொண்டார்கள். சமுதாயம் குறித்த ஒட்டுமொத்த பார்வை இருவருக்கும் பொதுவாக இருந்ததால் இது சாத்தியமானது. மூலதனம் நூல் மார்க்ஸ் எழுதியதே. ஆனால் அது எங்கெல்சின் பார்வைக்குப் பிறகே வெளியானது.…

1 2 3 27