Daily Archives: November 6, 2020

அப்பா இல்லாத வெறுமையை கடந்துவிட்டதாக சொல்ல முடியாது – கலங்க வைத்த கனிமொழி எம்.பி.

எனது தந்தை இருக்கும்வரை எங்கள் வீடு கொண்டாட்டமாகவே இருக்கும். அப்படி இருக்கும்போது அவர் இல்லாத வெறுமையிலிருந்து நான் மீண்டுவிட்டதாக சொல்லமுடியாது. அதேசமயம் அவர் இல்லாத நிலையில் அவரிடம் பெற்ற உறுதியை வெளிப்படுத்தி பணியில் ஈடுபடுகிறேன் என்று கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி பேட்டியில் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது. 2ஜி வழக்கில் எனக்கு தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதுகூட தெரியாமல் என்னை கடுமையாக விமர்சித்தார்கள். அந்த வழக்கில் நான் கைதுசெய்யப்பட்டு ஜாமீன் கிடைக்குவரை…

எனது வெற்றியை திருட முயற்சிக்கின்றார் ஜோபைடன்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த இரண்டு நாட்களாக எண்ணப்பட்டு வரும் நிலையில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் கிட்டத்தட்ட வெற்றி பெறும் நிலையில் இருக்கிறார். அவர் விரைவில் வெற்றி பெற்றார் என்ற அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக டிரம்ப் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தனது டுவிட்டரில் கூறிய…

10 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி ராக்கெட்

இந்தியாவிலிருந்து அவ்வப்போது செயற்கை கோள்களுடன் கூடிய ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு ராக்கெட்டை ஏவுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட்டுக்கான 26 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா என்ற பகுதியில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கவுண்ட்டவுன் தொடங்கும் என்றும் இந்த…

தடையை மீறி வேல் யாத்திரை தொடரும்: வி.பி.துரைசாமி

தமிழகத்தில் திட்டமிட்டபடி பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் தலைமையில் வேல் யாத்திரை தொடரும் என பாஜக தமிழக துணைத் தலைவர் வி.பி. துரைசாமி தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இன்று அதாவது நவம்பர் 6 முதல் திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை தொடங்கும் என்றும் அந்த யாத்திரை டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் என ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். ஆனால் இந்த யாத்திரைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது என்பதும்,…

சென்னையில் இடியுடன் கூடிய மழை

சென்னையின் பல இடங்களில் இன்று அதிகாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனை அடுத்து சாலைகளில் மீண்டும் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது என்பது தெரிந்தது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நீர் தேக்கங்களில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு…

அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்

அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான சூரப்பாவிற்கு வீரப்பன் என்ற பெயரில் இருந்து கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசின் ஆலோசனை இல்லாமல் நேரடியாகக் கடிதம் எழுதினார் துணை வேந்தர் சூரப்பா. இதனால் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் சூரப்பாவை…

தடையை மீறி திருத்தணி செல்லும் எல்.முருகன்!

தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக தலைவர் எல்.முருகன் திருத்தணி புறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பாஜக சார்பில் இன்று திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் அபாயம் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும், மீறி யாத்திரை நடத்த முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் அரசின் உத்தரவை மீறி திருத்தணியில் பாஜகவினர் கூட வாய்ப்புள்ளதால் கடும்…

சுறுசுறு‌ப்பான எறு‌ம்புக‌ள் ப‌ற்‌றி அ‌றிவோ‌ம்

எறு‌ம்புக‌ள் ஒ‌ன்றை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி ஒ‌ன்றாக செ‌ல்லு‌ம் சுபாவமுடையவை. இவை பு‌ற்றுகளை‌க் க‌ட்டி வ‌சி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் உடையவை. ‌சில வகை எறு‌ம்புக‌ள் 15 அடி உயர பு‌ற்றுகளை‌க் கூட‌க் க‌ட்டு‌ம் ‌திற‌ன் வா‌ய்‌ந்தவை. எறு‌ம்புகளு‌க்கு க‌ண்க‌ள் ‌மிக‌த் து‌ல்‌லியமாக‌த் தெ‌ரியு‌ம். மேலு‌ம் உழை‌ப்ப‌தி‌ல் எறு‌ம்புகளு‌க்கு ஈடு இணை எதுவு‌ம் வராது. சொ‌ல்ல‌ப் போனா‌ல் எறு‌ம்புக‌ள் அத‌ன் எடையை‌ப் போல 20 மட‌ங்கு எடையை‌‌க் கூட‌த் தூ‌க்‌கி‌ச் செ‌ல்லு‌ம் ‌திற‌ன் பெ‌ற்‌றிரு‌க்கு‌ம். எறு‌ம்பு ஊற‌‌க் க‌ல்லு‌ம் தேயு‌ம் எ‌ன்பது பழமொ‌ழி.…

விடுகதை‌க்கு ஏ‌ற்ற ‌விடைக‌ள்

குழ‌ந்தைக‌ளே ‌விடுகதைக‌ள் ‌சி‌ந்தனை‌யி‌ன் வேக‌த்தை‌த் தூ‌ண்டுவத‌ற்காக ஏ‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டது. மறைமுகமாக‌ ஒரு பொருளை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்வது‌ம், அத‌‌ற்கு‌ள் ஒ‌‌ளி‌ந்‌திரு‌க்கு‌ம் பொருளை க‌ண்ட‌றிவது‌ம்தா‌ன் ‌விடுகதை‌. ச‌ரி ‌சில ‌விடுகதைகளை இ‌ங்கே பா‌ர்‌ப்போ‌ம்… நல்லவர் கொள்ளும் தானம்; நாலு பேருக்குத் தர முடியாத தானம். அது என்ன?‌நிதான‌ம் பகலெல்லாம் வெறுங்காடு; இரவெல்லாம் பூங்காடு. அது என்ன?வான‌ம் காய் காய்க்கும் பூ பூக்கும்; இலை இல்லை. அது என்ன?ச‌ப்பா‌த்‌தி‌க்க‌ள்‌ளி உழைக்க உழைக்க உடம்பெல்லாம் தோன்றும். அது என்ன?‌விய‌ர்வை குத்துப்பட்டவன் கோபித்துக் கொள்ளாமல் தகவல்…

கூல் கேப்டன் – மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர். டோனிக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும். விளையாட்டு நேரத்தை தவிர மீத நேரங்களை ஓவியம் வரைய செலவழித்தார். இளம் வயதில் டோனிக்கு பிடித்த விளையாட்டு கால்பந்து மற்றும் பாட்மிண்டன் தான்! பல காலமாக கால்பந்து அணியில் கோல் கீப்பராக இருந்தார் டோனி…