Daily Archives: November 16, 2020

மு.க. அழகிரியை பிடிக்கத்தான் அமித்ஷா வர்றாரா?

அமித்ஷா 21 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வர்றார் என்றதும் எல்லோரும் பயந்து நடுங்குவதாக பாஜக தலைவராக இருக்கும் முருகன் சொல்லியிருக்கிறார். பாவம், அவருடைய முன்னோர் பாப்பான்களை பார்த்து பயந்து நடுங்கியதை மறந்துட்டு பேசுறார். அவரை விட்டுருவோம். அமித்ஷாவை பார்த்து ஏன் பயப்படனும்? பாம்பைப் பார்த்து பயப்படனும். பேய் பிசாசை பார்த்து பயப்படனும். கொடூரமான விலங்குகளை பார்த்து பயப்படனும். இவரு நம்மைப் போல ஒரு மனுஷன்தானே. இவரைப் பார்த்து ஏன் பயப்படனும். ஓ, மனுஷனை பிடிச்சு சாப்பிடும்…

கவிஞர் கனிமொழிக்கு நன்றி கூறிய தம்பதி!

நெய்வேலியை சேர்ந்த குணவதியும் அவரது கணவர் மணிவேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்து, துபாயிலிருந்து சொந்த ஊருக்கும் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது குணவதி 8 மாத கர்ப்பிணியாக இருந்ததால் மருத்துவ செலவு மற்றும் அன்றாட தேவைகளுக்கு கூட மிகவும் சிரமப்பட்டார்கள். அதைத்தொடர்ந்து,அவர்கள் குவைத் திமுக மூலம் கவிஞர் கனிமொழியின் உதவியை நாடினார்கள். அதையடுத்து, கனிமொழி கருணாநிதி, எம்.பி., எடுத்த உடனடி நடவடிக்கையால் ஜூன் 22-ம் தேதி பத்திரமாக சொந்த ஊர் திரும்பினார்கள். அவர்களுக்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாங்கள் பத்திரமாக சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்தகனிமொழிகருணாநிதி, எம்.பியை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க  நன்றி கூறினார்கள்..அப்போது அக்குழந்தையை தாயுள்ளத்தோடு  கொஞ்சிய  கனிமொழி கருணாநிதி,  எம்.பி.,  உங்களுக்கு  எந்தவித  கவலையும்  வேண்டாம்,  உங்களுக்கு  உதவ  நாங்கள்  இருக்கிறோம்  என  ஆறுதல் கூறினார்

மகளிர் வாக்குகளை பெற திமுக என்ன திட்டம் வைத்திருக்கிறது?

தேர்தல் களத்தில் நிற்கும் தலைவர்கள் தங்களஅ ஆளுமையை வெளிப்படுத்துவதில்தான் 2021 தேர்தல் களம் அமைந்துள்ளது. தற்போதைய கருத்துக்கணிப்புகள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சாதகமாக உள்ளது. இந்த கருத்து கணிப்புகள் தி.மு.க.விற்கு சாதகமாக உள்ளது போல் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வந்த கருத்துக்கணிப்புகள் திமுக- விற்கு சாதகமாக வந்தது. அந்த கருத்துக்கணிப்பை நம்பிய ஸ்டாலின் திமுக வெற்றி உறுதி என நம்பியதன் விளைவுதான் தேமுதிகவை கழற்றிவிட்டது. ஆனால் அன்று ஸ்டாலினை திசைதிருப்பியது கருத்துகணிப்பு…

தனது மூலப்பத்திரத்தை தேடும் மயிலை கபாலீஸ்வரர்!

சென்னையில் உள்ள மயிலை கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர் அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பனர்களின் பட்டியல் பெரிது. வாடகை கொடுக்காத ப்ராடுகளின் பட்டியலில்…

செல்போனின் மைண்ட்வாய்ஸ்!

நொடிக்கொருமுறை என்னை முறைக்கின்றான் நீயனுப்பும் குறுஞ்செய்திகளை நான் விழுங்குவதாய் நினைத்து! இரவெல்லாம் காதல்மொழி நீங்கள் பேச சூடாவது என்னவோ நான்தான் நாள் முழுவதும் சார்ஜரில்! இடைவேளை கொஞ்சம் தாருங்கள் முத்த மழையில் குளித்தநான் கொஞ்சம் துவட்டிக்கொள்கிறேன்!