Daily Archives: November 18, 2020

கல்கியின் ஸ்வப்ன லோகம்

“கொண்டு வா கல்லுளியை!” இவ்வாறு இராஜ ஆக்ஞை பிறந்ததும் ஓடினார்கள் சேவகர்கள். பின்னால் வண்டியில் கல் தச்சர்கள் தங்களுடைய ஆயுதங்களுடனே வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் ஓடிச் சேவகர்கள் இராஜ ஆக்ஞையைத் தெரிவித்தனர். இராஜாவின் குதூகலத்தைச் சொல்ல முடியாது. பக்கத்திலிருந்த மந்திரியைக் கட்டிக் கொண்டார். “மந்திரி என்னுடைய ஜீவிய மனோரதம் நிறைவேறும் காலம் வந்துவிட்டது!” என்று கூவினார். “ஆஹா! எப்பேர்ப்பட்ட குன்றுகள்! எப்பேர்ப்பட்ட பாறைகள்!” என்று உள்ளம் பூரித்தார். பாறைகளைக் கையில் தடவித் தடவிப் பார்த்துக் கண்ணில் ஒற்றிக்…

சருமத்தில் உள்ள முகப்பருக்கள் மறைய

பஞ்சு நனைத்த பன்னீரை 2-3 தடவை முகத்தில் தடவவும். ஆரஞ்சு தொலியை தண்ணீர் விட்டு அரைத்து, அதை முகத்தில் பூசி வர பருக்கள் குறையும். கருஞ்சீரகத்தை வினிகருடன் சேர்த்து அரைத்து பூசி வரலாம். 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் 1 தேக்கரண்டி தூளாக்கியபட்டையை கலந்து தடவி வர பருக்கள் மறையும். சிறிது பூண்டு அரைத்து பூசி வர பருக்கள் மறையும். வேப்ப இலைகளை தண்ணீர் விட்டு அரைத்து பூசி வர பருக்கள் மறையும். 1/2 தேக்கரண்டி சந்தனத்துடன்…

தூக்கமின்மை

தயிர் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளவும். தலையில் சிறிது தயிர் விட்டு 30 நிமிடங்கள் தேய்த்து குளித்து வர, தூக்கம் நன்றாக வரும். ஒரு கப் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி தேன் விட்டு தூங்குவதற்கு முன் இரவு குடித்து வரவும். வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து படுப்பதற்கு முன் குடித்து வரலாம். நெய்யில் வறுத்த, ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். சின்ன வெங்காயம் உணவில் நிறைய சேர்த்து இடித்து வரலாம். சின்ன வெங்காயம்…

தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும் உணவுகள்

தொப்பையை குறைக்கவேண்டும் என்று விரும்பினால் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து பருகவேண்டும். எலுமிச்சையில் வைட்டமின் சி  அதிகம் உள்ளது. அதில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் உள்ளன. எலுமிச்சை நீர் செரிமானத்தை தூண்டுவதுடன், உடலிலுள்ள நச்சுப்பொருள்களை அகற்றுகிறது; அதிகப்படியான கொழுப்பினை எரிப்பதற்கு உதவுகிறது. எலுமிச்சை  சாற்றை மட்டும் அருந்த சிரமமாக இருந்தால் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக்கொள்ளலாம்.   சீரக நீர் உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கக்கூடிய இன்னொரு நீர், சீரகம் கலந்த நீராகும். அது செரிமானத்தை தூண்டுவதுடன் அடிவயிற்று…

வேர்க்கடலை சட்னி

எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி செய்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் வேர்க்கடலை கொண்டு சட்னி செய்து சாப்பிடுங்கள். அதிலும் இந்த சட்னி இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.மேலும் குழந்தைகள் இச்சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். காய்ந்த வேர்க்கடலை – 250 கிராம்காய்ந்த மிளகாய் – 4புளி – சிறிய நெல்லிக்காய் அளவுபூண்டு – 5 பல்நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்கடுகு – 1/4 ஸ்பூன்உழுந்தம் – பருப்புசீரகம் – சிறிதளவுகாய்ந்த மிளகாய் –…

திமுக நிர்வாக வசதிக்காக புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் மாநிலத்தில் ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைப்பது, தேர்தல் ஆலோசனைக் கூட்டம் என்று வேகமாக ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், திமுக சென்னை வடக்கு மாவட்டத்தை தனது நிர்வாக வசதிக்காக சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு மாவட்டங்கள் என பிரித்து அந்த மாவட்டங்களுக்கான சட்டமன்றத் தொகுதிகளை அறிவித்து மாவட்ட பொறுப்பாளர்களையும் அறிவித்துள்ளது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (நவம்பர் 18)…

ஹீரோவின் மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதால் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன் – டாப்ஸி

புதுடெல்லியில் பிறந்தவர் நடிகை டாப்ஸி பண்ணு 33 வயதாகும் இவர் 2010ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஜும்மாண்டி நாடம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் 2011ம் ஆண்டு தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் டாப்ஸி அறிமுகமானார். இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது மட்டுமல்லாமல் இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் ஆரம்பம், காஞ்சனா-2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் டாப்ஸி நடித்தார். அதேபோல தெலுங்கு,…

வேல் யாத்திரைக்காக சென்ற குஷ்பு கார் விபத்து…

பாஜகவின் வேல் யாத்திரையில் கலந்து கொள்ள சென்ற நடிகையும், சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு வின் கார் விபத்துகுள்ளானது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சென்னையில் இருந்து கடலூருக்கு வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக நடிகை குஷ்பு இன்று காரில் புறப்பட்டு சென்றார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. மதுராந்தகம் அருகே கார் சென்ற போது பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற…

நயன்தாராவின் பேக் டு பேக் பர்த்டே ஸ்பெஷல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறந்தநாளை முன்னீட்டு அவர் மலையாளத்தில் நடிக்கும் நிழல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனுடன் நடிக்கும் திரைப்படம் நிழல். இந்தப் படத்தை கேரளா அரசின் மாநில விருது வென்ற எடிட்டர் என் பட்டாதிரி இயக்குகிறார். இப்படம் திரில்லர் ஜேர்னரில் உருவாக இருக்கிறது. குஞ்சக்கோ போபன் இதற்கு முன்னர் நடித்திருந்த அஞ்சாம் பதிரா இதுவரை மலையாளத்தில் வெளியான கிரைம் திரில்லர்களில் முக்கியமானது என்று சொல்லலாம்.…

“10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து டிசம்பரில் முடிவு” – செங்கோட்டையன்

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து வரும் டிசம்பர் மாதத்தில் முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த பாரியூரில் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும், நாட்டிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு, கலந்தாய்வு நடைபெறுவதாக கூறிய அவர், இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள்…