Daily Archives: February 2, 2021

கொரிய தமிழ்ச்சங்க பொங்கல் விழாவுக்கு, கவிஞர் வைரமுத்து, நக்கீரன் கோபால் வாழ்த்து!

கொரியா தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் விழாவுக்கு நக்கீரன் கோபால், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். அவர்களுடைய வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பது… மதுரை தமிழ்ச் சங்க இயக்குனர் முனைவர் த. லலிதா அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தியில்… அன்பில் தழைத்தோங்கி ஆன்றோரை வணங்கி இன்முகம் கொண்டே இயற்கையைப்போற்றி, பெரிதுவக்கும் இன்பமுற்று உழவரின் வாழ்வை உயர்த்தி எண்ணத்தின் வலிமையோடு தொன்மைத்தமிழுயர பண்பாட்டு விழாக்கள் நடத்தி தொண்மைத்தமிழுயர நாம் உயர்ந்துஉளம்நெகிழ்ந்து அனைவரும் தமிழர்…

கொரியா தமிழ்ச் சங்கத்தின் தமிழ் புத்தாண்டு விழா!

சியோல், தென்கொரியா, கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021, திருவள்ளுவர் ஆண்டு 2052, தைத்திங்கள் 18-ம் நாள் ஞாயிறன்று (31 சனவரி 2021) இணையவழி இயங்கலையில் நடைபெற்றது. கொரியாவில் கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்டு அது தற்பொழுது வெகுவாக  கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் நேரடி நிகழ்வு தவிர்க்கப்பட்டது. நிகழ்விற்கு தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் மாண்புமிகு ஸ்ரீப்ரியா ரெங்கநாதன், மதுரை தமிழ் சங்கத்தின் இயக்குனர் முனைவர் தா. லலிதா, முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, கவிப்பேரரசு…