Daily Archives: February 25, 2021

உனது கடைசிக்காலம் மிக மோசமாக இருக்கும்டா நாயே…!

பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோர் காலத்தின் பிள்ளைகள்… அவர்களுக்கு கால் ஒரு பிரச்சனையே இல்லை… அவர்களை எதற்காக காலம் பெற்றுப்போட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றிய உடன் அவர்களை தன்னிடம் அழைத்துக் கொண்டது… ஒரு இனத்தின் பெருமையை மீட்டெடுக்க வழிகாட்ட பெரியாருக்கு கட்டளையிட்டது… திராவிட இனம் மீள என்ன செய்ய வேண்டும் என்ற வழிகளை பெரியார் சொன்னார்… அந்த வழிகளை சட்டபூர்வமாக்க ஒரு இயக்கத்தை கட்டும்படி அண்ணாவுக்கு காலம் கட்டளையிட்டது… அண்ணா அதன்படியே ஒரு அரசாங்கத்தை உருவாக்கினார்… பெரியார்…

தமிழர்களின் கிரானைட் தொழிலை பறித்து மார்வாடிகளிடம் கொடுத்த சகாயம் ஐ ஏ எஸ்! – ஜெயலலிதாவின் எடுபிடி!

ஒரேகல்லில் இரண்டுமாங்காய். 750 கிமீ மேற்கு தொடர்ச்சிமலையை உள்ளடக்கிய தமிழகத்திற்கு, குஜராத்தும், ராஜஸ்தானும் கிரானைட் சப்ளை செய்கின்றன! குஜராத்,ராஜஸ்தான் கிரானைட் வியாபாரிகளுக்கு ஈடுகொடுத்துவந்த தமிழக கிரானைட் வியாபாரம் படுத்து செத்தேபோய்விட்டது. கலைஞரின் மகன் அழகிரியும், பேரனும்தான் கிரானைட் பிஸ்னஸை, மதுரைல புடிச்சி ஆட்டுறதாக பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அப்புறம், அழகர் கோயிலே காணாமல் போய்விட்டதுன்னு பிரச்சாரம் செய்யப்பட்டது. நான்குவருடம் நன்றாக பிரச்சாரம் செய்தபிறகு, ஒருநாள் கொம்பை பிடித்துவிட்டார்கள். அதிமுகவின் பைனான்சியர்தான் குற்றவாளி என்றதும் அழகிரியை சம்பந்தப்படுத்த, அசுரமுயற்சியே நடந்தது.…

திமுகவில் புதிய “காக்காய் புடிக்கி” பழக்கம்!

அதிமுகவில்தான் விருப்பமனு தாக்கல் செய்கிறவர்கள் ஜெயலலிதா பெயருக்கு ஒன்றும் தனது பெயருக்கு ஒன்றுமாக பணம் கட்டுவார்கள். அந்த பொம்பள என்னா செய்யும்னா அது இஷ்டத்துக்கு யாராச்சும் ஒருத்தனுக்கு சீட் கொடுக்கும். திமுகவில் இதுவரை இரட்டைத் தொகுதிகளுக்கு பணம் கட்டுவதோ, தலைவர்கள் பெயருக்கும் தனக்குமாக மனு தாக்கல் செய்வதோ கேள்விப்பட்டதில்லை. ஆனால், பலகட்சி பலராமன் ஒருத்தர் இருக்கிறார். டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. இப்படி ஒரு புதுப்பழக்கத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். குறுகிய காலத்தில் பல கட்சிகளுக்கு தாவியவர் இவர். திருப்பரங்குன்றம்…

எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா? – இன்றைய இளைஞர்களுக்கான விளக்கம்!

இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும். ஏனென்றால் கலைஞரைப்பற்றி திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. அவைதான் இன்றைய இளைஞர்களை இப்படி கேள்வி கேட்க வைக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முடியும். சரி, வரலாறைக் கவனமாக படியுங்கள். கலைஞர் பிறந்தது 1924ல், கோவையில் செயல்பட்ட ஜுபிடர் திரைப்பட நிறுவனத்திலும் பின் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திலும் கதை வசன எழுத்தாளராக வேலைக்கு சேர்ந்தது 1944ல் அதாவது இருபது வயதில். (முக்கியமான உண்மை அவர் முதன்…

திமுக ஆட்சிக்கு வந்தால் அமைச்சர்களுக்கு சிறை – தினகரன் மிரட்டலும் அமைச்சர்கள் கிண்டலும்!

இதுவரை யாரெல்லாம் சசிகலாவை பாத்திருக்காங்க? இனி யாரெல்லாம் பாக்க போறாங்க…? இதுதான் தமிழ்நாட்டின் மிக முக்கிய கேள்வியா என்று நீங்கள் கேட்கலாம்… சசிகலாவுக்கு இதுதான் முக்கியமான கேள்வி. அதாவது அதிமுகவுடன் நேரடியாக கூட்டணி சேர முடியாதவர்கள்… அதாவது பாஜகவை எதிர்ப்பதை போல நடிப்பவர்களுக்கும், பாஜக எதிர்ப்பு வாக்குகளும், அதிமுக எதிர்ப்பு வாக்குகளும் திமுகவுக்கு ஆதரவாக திரும்பிவிடக்கூடாது என்று திட்டமிடுகிறவர்களுக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை சசிகலா மட்டுமே. ஆனால், ஊழல் ஒழிப்பு என்று கோஷம்போடும் இவர்கள், சசிகலாவை ஏற்க…

ஜாதிய பிரிவினைவாதத்தை திமுக அரசு ஒழிக்க முடியுமா?

தமிழ்நாட்டின் 2021 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை திமுக அடைய போவது உறுதியாகிவிட்டது. அப்படி வென்ற பின்பு கல்வி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு,பொருளாதார சிக்கல்களை தீர்க்க திமுகவிடம் அறிவார்ந்தவர்கள் பலர் இருக்கின்றனர்,அது பற்றிய கவலை இல்லை, ஆனால் நம் மனதை வாட்டும் கவலையில் முக்கியமான ஒன்று, தமிழ் சமூகம் ஒரு கடைந்தெடுத்த ஜாதிய சமூகம் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்திருக்காது. இங்கு தான் நம் கவலைக்கான முக்கிய புள்ளி தொடங்குகிறது…. இன்று இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக சிலபல…