Daily Archives: June 28, 2021

மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கான உள்ஒதுக்கீட்டை 90 சதவீதமாக உயர்த்த வேண்டும். சென்னை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கான  கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும். மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கான உள்ஒதுக்கீட்டை 90 சதவீதமாக உயர்த்த வேண்டும். மாநிலங்களுக்கு இதுவரை ஒதுக்கப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கையை ஆய்வு செய்ய வேண்டும். குறைந்த அளவு தடுப்பூசி வழங்கப்பட்ட மாநிலங்களுக்கு நிலுவை தடுப்பூசியை விரைந்து வழங்க வேண்டும்.

நரசிம்ம ராவ் பிறந்த தினம்: ஜூன் 28- 1921

இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக இருந்தவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1921-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந்தேதி பிறந்தார். இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக இருந்தவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1921-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந்தேதி பிறந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் இருந்தவர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவரே. இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்ததுடன் 1971…

ஈழப் பிரச்சனைக்கு தீர்வு காண முயன்ற சந்திரிகாவுக்கு நேர்ந்த கதி! – Radha Manohar

எனது நண்பர் ஒருவர் துபாயில் இருக்கிறார். ஹோட்டலில் வேலை செய்கிறார். ஒரு நாள் அந்த ஹோட்டல் முன்பாக ஒரு அம்மையார் நடக்கவே முடியாமல் ஒரு மாதிரி தனது சூட்கேசையும் தள்ளிக்கொண்டு வந்திறங்கினார்.. அவர் ஹோட்டல் கவுண்டரில் அறை சாவியை பெற்றுக்கொண்டு இலங்கை தூதரகத்தின் தொலைபேசி இலக்கத்தை தாருங்கள் என்று கேட்டார் அவரை உற்று நோக்கிய எனது நண்பருக்கு இவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று யோசித்து உடனே ஞாபகம் வந்தது அது இலங்கை முன்னாள் ஜனாதிபதி…

அப்பாவின் கனவு – Venkat Ramanujam

உலகில் டாப் 100 மருத்துவக் கல்லூரி வரிசைகளில் 49வது இடம் வேலூர் கிறிஸ்டின் மருத்துவ கல்லூரி.. 64-வது இடம் சென்னை மருத்துவ கல்லூரி.. முதற்கண் வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் அந்த இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கும்.. அந்த கல்லூரிகளில் ஆசிரிய பெருமக்களுக்கும்.. மற்றும் நிர்வாகிகளுக்கும்.. மேலே குறிபிட்ட செய்திகளை படித்த உடன் என் தந்தையை பற்றிய பழைய நினைவுகள் மனதில்.. சைதாப்பேட்டை மாடல் அரசு கார்ப்பரேஷன் பள்ளியில் (1960) படித்தவர் என் தந்தை சங்கர்ராம்.. பின்னர் மதுரை மருத்துவக் கல்லூரியில்…

தமிழர்களை சுரண்டும் குஜராத்திகள் – Venkat Ramanujam

இன்றைய solar உற்பத்தி மின் கொள்முதல் விலை : ₹2.42/unit #அதிமுக அரசு 2015 ல் மோடி நண்பர் அதானியிடம் with out tender போட்ட ஓப்பந்தம் 25 வருடத்துக்கு கொள்முதல் விலை : ₹7.01 / unit.. இதே மோடி நண்பர் அதானியிடம் ராஜஸ்தான் அதே காலகட்டத்தில் போட்ட ஓப்பந்தம் 3 வருடத்துக்கு கொள்முதல் விலை :₹4.64 / unit. இதற்கு முக்கிய காரணம் சொத்து குவிப்பு வழக்கில் குமாரசாமி தீர்ப்புக்காக ஜெயலலிதா அரசு போட்ட…

சசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக வேண்டும்

அதிமுகவினரின் கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டு இருப்பது சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ளது. எனினும் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கட்சி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலாவை கட்சியை காப்பாற்ற வரவேண்டும் என தொண்டர்கள் சிலர் தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்துள்ளனர். இது…

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி?

சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரங்கள் பின்வருமாறு…  ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்: # 6.6 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD 20:9 டிஸ்ப்ளே# கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் # 2.6GHz ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர்# ARM G77 MC9 GPU # 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி…

தமிழ்நாட்டை இயல்பு நிலைக்கு திருப்பி விட்ட ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் முதல்வர் ஸ்டாலின் கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளார்.   ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் கூடுதலாக 23 மாவட்டங்கள் என மொத்தம் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை துவங்கியுள்ளது. மேலும், வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்பட்டுள்ளது. இது போதாதென்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்  வணிக வளாகங்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு, 23 மாவட்டங்களில் துணிக்கடைகள், நகைக்கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏசி இல்லாமல் காலை 9 முதல் இரவு 7…

6 மாவட்டங்களில் கனமழை…

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம்.   கடந்த சில மாதங்களாக சென்னை மக்கள் வெப்பத்தில் காய்ந்த நிலையில் மழை எப்போது பெய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவ்வப்போது மழை பெய்தாலும் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்து கொண்டிருப்பது சென்னை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்…

இன்றைய ராசிபலன் (28-06-2021)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள். மேஷம்:இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளை செய்ய வேண்டி இருக்கும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 2, 9 ரிஷபம்:இன்று வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும்.…

புண்ணிய நீர்நிலைகளில் நீராடுவதில் விதிமுறைகள் உள்ளதா…?

இந்து சமயத்தில் புனித நீர்நிலைகளில் நீராடுவது என்பது வகுக்கப்பட்ட நியதி. தர்ப்பணம் கொடுக்கும்போது, ஆன்மீக பயணத்தின்போது, தோஷம் கழிக்கும்போது என கோவில் குளங்கள், கடல், கிணறு என நீராட என சில விதிமுறைகள் நம் முன்னோரால் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படிதான் நீராடவேண்டும்.  கடலிலோ, புண்ணிய நதிகளிலோ புனித நீராடும்போது, ஒரே ஆடையை மட்டும் உடுத்தி நீராடக்கூடாது. இடுப்பில் உடுத்தியிருக்கும் ஆடையின்மீது மற்றொரு ஆடையை சுற்றி கட்டிக்கொள்ள வேண்டும். அதேப்போல், உடைகளின்றியும் நீராடுதல் கூடாது. நதியில்  மூழ்குவதற்கு முன் வடக்கு…

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள போகும் தமிழக வீரர்கள்

ஒலிம்பிக் போட்டி விரைவில் ஜப்பானில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்திலிருந்து கலந்துகொள்ள இருக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் யார் யார் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.  பவானி தேவி என்பவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழகம் வீரர்களில் ஒருவர். பவானிதேவி வரும் வாள்சண்டை பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார் அதேபோல் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டிகளில் சத்திய ஞானசேகரன் என்பவர் பங்கேற்க உள்ளார்  டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் மற்றும்…