Daily Archives: July 6, 2021

60 ஆண்டுகளாக தன் கனவு மெய்ப்பட காத்திருந்தார்

ஒருவர் தன் கனவை நனவாக்க எத்தனை ஆண்டு காலம் காத்திருக்கலாம்? இரண்டு ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள்? இங்கு ஒரு பெண் சுமார் 60 ஆண்டுகளாக தன் கனவு மெய்ப்பட காத்திருந்தார். அவர் பெயர் வேலி ஃபங்க். அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் 1939ல் பிறந்த இவர் பறப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதுவரை 19,600 மணி நேரம் விமானத்தில் பறந்திருப்பதாக என மிக பெருமையாக கூறுகிறார். மேலும் சுமார் 3,000 பேருக்கு பறக்க பயிற்றுவித்துள்ளார்.…

ஒலிம்பிக்கில் மாஸ் காட்டும் தமிழக வீரர்கள்,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து 5 வீரர்கள், வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக பிரபலமான ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 முதல் தொடங்கி நடைபெற உள்ளன. இதில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் நிலையில் தமிழகத்திலிருந்து 5 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த தடகள வீராங்கணை ரேவதி, திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை தனலெட்சுமி, இவர்களுடன் சுபா, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி…

ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் அந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு திரைப்படங்கள் வெளியிட ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் திரைத்துறையினர் இடையே இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நேற்று நடிகர் கார்த்தி, ரோகிணி உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இன்று…

அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.   அதன்படி அடுத்த 24 மணி நேரத்திற்குள் சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி,…

தங்கத்தின் விலை உயர்ந்தது

கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் இன்று விலை குறைந்துள்ளது.  கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் வெள்ளி விலை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைய தங்கம் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,490…

யூட்யூப் சேனலை வாழ்த்திய சீனு ராமசாமி

தமிழக கிராமத்து உணவுகளை சமைத்து ஒளிபரப்பும் வில்லேஜ் குக்கிங் சேனல் படைத்த சாதனைக்கு இயக்குனர் சீனு ராமசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவரான பெரியதம்பி தாத்தாவும், சில இளைஞர்களும் சேர்ந்து கிராமத்து சமையல் செய்யும் யூட்யூப் சேனல் ஒன்றை கடந்த 2018ம் ஆண்டு தொடங்கினர். அவர்களுடைய நகைச்சுவையான பேச்சும், பாரம்பரிய கிராம சமையலும் பலரை ஈர்க்கவே கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 1 கோடி சப்ஸ்க்ரைபரை பெற்ற முதல் யூட்யூப் சேனலாக…

சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்: நேரில் வாழ்த்திய முதல்வர்

நடிகை சரண்யா பொன்வண்ணன் நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் சரண்யா நடித்துள்ளார். கோலிவுட்டின் பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ள இவர் திரையில் ஹிரோக்களுக்கு அம்மாவாக மட்டுமின்றி சில குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் ஹீரோயினாக நடித்ததை விட குணசித்திர வேடங்களில் குறிப்பாக ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்தது தான் மார்க்கெட் உச்சத்தில் கொண்டு சேர்த்து. இந்நிலையில் நேற்று (05-07-2021), சென்னை – மணப்பாக்கத்தில் நடைபெற்ற…

இன்றைய ராசிபலன் (06-07-2021)

மேஷம்:இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளை களிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும்.அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 ரிஷபம்:இன்று துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான வேலைகளையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1,…

வீட்டில் பல்லி நடமாட்டம் இருந்தால் அதனை விரட்ட சில டிப்ஸ் !!

வீட்டில் எலிகளுக்கு அடுத்தப்படியாக அதிக பிரச்சனைகளை தருவது இந்த பல்லிகள் தான். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீட்டில், பல்லிகள் இருந்தால் சற்று  கூடுதல் கவலை தான். எனவே பல்லிகளை விரட்டும் சில முக்கியமான டிப்ஸ்களை தற்போது பார்க்கலாம். பிரிஞ்சு இலை: பிரிஞ்சி அல்லது பிரியாணியி;ல் வாசனைக்காக பயன்படுத்தும் பொருள் தான் இந்த பிரிஞ்சு இலை. இந்த இலையை நெருப்பில் எரித்தால் கிளம்பும்  புகையை, பல்லி இருக்கும் இடங்களில் பரவ விடுங்கள். பிறகு பல்லிகள் நடமாட்டம் அப்பகுதியில் இருக்காது.…

உடலை நோயின்றி வைக்க உதவும் ஆவாரம் பூ

இன்று பலரும் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். “ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..” என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.  ஆவாரம் பூக்களை போட்டு வேகவைத்த தண்ணீரை காய்ச்சல் ஏற்பட்ட காலங்களில் அவ்வப்போது பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு…

விலை உயர்ந்தது ஒப்போ ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட்போன்கள் மீதான விலையை உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.  ஆம், ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட்போன்கள் மீதான விலையை உயர்த்தி உள்ளது. அதன்படி, ஒப்போ A11K, ஒப்போ A53s, ஒப்போ A15, ஒப்போ A15s மற்றும் ஒப்போ F19 மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  ஒப்போ ஸ்மார்ட்போன்கள் புதிய விலை விவரம்:  1. ஒப்போ F19 6ஜிபி ரேம் ரூ. 18,9902. ஒப்போ A11k ரூ. 8,9903. ஒப்போ A15…

பெண் சென்மம் நாளும் பரிதவிக்க விட்டுச் சென்ற கள்வா!- சகாய டர்சியூஸ் பீ

இருண்டமேகச் சுழல்கள் உன் கூந்தல் என்றான் வெண் சங்கை மிஞ்சும் அழகு உன்கழுத்து என்றான் பொன்னொளி வீசும் பிறைநிலா உன் நெற்றி என்றான் வானவில்லும் ஏங்கும் வடிவம் உன் புருவம் என்றான் கண்பறிக்கும் கயல் மீன்கள் உன் விழிகள் என்றான். சிவந்திருக்கும் முல்லை அரும்பு இதழ்கள் என்றான் ஒளிவீசும் முழுமதி நாணும் மின்னிழை வஞ்சி என்றான் பிடிக்குள் அடங்கும் உடுக்கை போல் இடை என்றான் சந்தனம் குழைந்து அமுதம் கலந்த அழகு மேனி என்றான் மெல்ல மெல்ல…