Daily Archives: July 12, 2021

அரசியலுக்கு வருவேனா, இல்லையா என்பது பற்றி ஆலோசிக்க உள்ளேன் – நடிகர் ரஜினிகாந்த்

சென்னையில் இன்று செய்தியாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து மக்கள் மன்ற நிர்வாகிகளோடு நடக்க இருக்கும் சந்திப்பு குறித்து பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு மருத்துவ சோதனைகளுக்காக சென்று இந்தியா திரும்பியுள்ளார். இந்நிலையில் இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்த பின் முதல் முறையாக மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் என்பதால் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இதுபற்றி இன்று காலை அவர்…

அதிகம் லைக் செய்யப்பட்ட மோஷன் போஸ்டர்! – வலிமை சாதனை!

நீண்ட நாள் எதிர்பார்ப்பில் வலிமை மோஷன் போஸ்டர் வெளியான நிலையில் அதிக லைக்குகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித்குமார் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் 2 ஆண்டுகள் முன்னரே தொடங்கிவிட்ட நிலையிலும் ஒரு அப்டேட் கூட வராமல் இருந்ததால் தொடர்ந்து அப்டேட் கேட்டு ரசிகர்கள் பல இடங்களில் போர்டு பிடித்து வந்தனர். ‘இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக நேற்று திடீரென வலிமை ஃபர்ஸ்ட்…

சூரரைப் போற்று இந்தி ரீமேக்

சூரரை போற்று திரைப்படத்தில் இந்தியில் ரீமேக் செய்து தயாரிக்க உள்ளார் சூர்யா. நடிகர் சூர்யா தயாரித்த நடித்திருந்த சூரரைப் போற்று. இப்படத்தை இறுதிச் சுற்று என்ற படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கினார். சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்தார். ஜி.வி.பிரகாஸ் இசையமைத்தார். இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் இந்தி, தெலுங்கு, கன்னட,மலையாளப் பட நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இப்படத்தைப் பாராட்டினர். இதனால் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக்…

தேங்காய்பால் அரிசி பாயாசம் செய்ய

தேவையான பொருட்கள்:  தேங்காய் – ஒன்று (பெரியது), பச்சரிசி – அரை ஆழாக்குஏலக்காய்த்தூள் – ஒரு தேக்கரண்டிவெல்லம் – கால் கிலோகாய்ந்த திராட்சை – 10 கிராம்முந்திரி – 10 கிராம் செய்முறை:  சிறிது நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும். தேங்காயில் மூன்று முறை பாலெடுத்து தனித்தனியே வைத்து கொள்ளவும். மூன்றாவது தேங்காய்ப்பாலை கொதிக்க வைத்து அரிசி கழுவி வேகவிடவும். நன்கு வெந்ததும் வெல்லத்தை சிறிது தண்ணீர் தெளித்து கரையவிட்டு வெந்த அரிசியில் கொட்டவும். கொதித்ததும் இரண்டாவது…

அத்திக்காய் பருப்பு கூட்டு செய்ய

தேவையான பொருட்கள்:  அத்திக்காய் – 1 கப், பயத்தம் பருப்பு – 1/4 கப்தக்காளி – 2முழு பூண்டு – 1வெங்காயம் – 2பச்சைமிளகாய் – 4உப்பு எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: அத்திக்காயை இடித்து விதைகளை நீக்கி கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் எண்ணெய்யை காயவைத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.  அடுத்து அதில் இடித்த பூண்டு,…