Daily Archives: July 14, 2021

நேபாள வரலாறு 1 – வானத்தைச் சந்திக்கும் பூமி – ஆதனூர் சோழன்

கிழக்கு மேற்காக 2 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் நீண்டு கிடக்கிறது. 6 லட்சத்து 12 ஆயிரம் சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு பரந்து கிடக்கிறது. இமயமலைத் தொடரின் பிரமாண்டம் கற்பனைக்கு எட்டாதது. மத்திய ஆசியாவையும் இந்திய துணைக் கண்டத்தையும் பிரிக்கிறது இந்த பனிமலைகத் தொடர். ஹிமா என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு பனி என்று அர்த்தம். ஆலயா என்றால் உறைவிடம் என்று அர்த்தம். ஆம். பனியின் உறைவிடம் என்று சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். வானத்தைக் குசலம் விசாரிக்கும் உயரத்தில்…

ஆகஸ்டு 1 முதல் கல்லூரி அட்மிசன் தொடக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் கல்லூரிகள் திறப்பது குறித்து அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கல்லூரிகள் முழுமையாக செயல்படாமல் உள்ளன, இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் கல்லூரிகள் திறப்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் பொன்முடி ”தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்த…

விலை உயர்ந்த விவோ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனம் தனது இரண்டு ஸ்மார்ட்போன்கள் மீதான விலையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.  ஆம், விவோ நிறுவனத்தின் Y20A மற்றும் Y20G ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 1000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. விவோ Y20G ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல்கள் விலை முறையே 13,990 மற்றும் ரூ. 15,990 என மாறி இருக்கிறது. இதே போல விவோ Y20A ஸ்மார்ட்போன் விலை ரூ. 11,990 என…

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது எப்போது?

புதுச்சேரியை போல் தமிழகத்திலும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்து முதல்வருக்கு அறிக்கை தரப்படும் என அன்பில் மகேஷ் பேட்டி.   புதுச்சேரியில் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இம்முறை வெளியான ஊர்டங்கு குறித்த அறிவ்ப்புகளில் பள்ளிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், புதுச்சேரியை போல் தமிழகத்திலும் பள்ளிகளை திறப்பது குறித்து…