Daily Archives: August 19, 2021

முதல்வர் தளபதி அவர்களுக்கு ஒரு விஷயம்..!

முதல்வர் தளபதி அவர்களுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்… இன்றைக்கு 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாகவும், அதற்குரிய சம்பளத்தை 300 ஆகவும் உயர்த்தி இருக்கிறீர்கள்… ஆனால், விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் சின்னச்சின்ன வேலைக்குக்கூட ஆள் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்படுவதை கவனத்தில் கொண்டீர்களா? கிராமப்புற வேலை திட்டத்திற்கான் ஆட்களை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்களும் பெரிய தனக்காரர்களும் கூலியே இல்லாமல் பயன்படுத்துவதை நீங்கள் அறிவீர்களா? கிராமப்புற சாலையை சுத்தம் செய்யும் வேலையோ, கண்மாய் குளங்கள் சுத்தம்…

திருச்சியில் மாநில மாநாடு – அன்பில் அழைக்கிறார் 1 – C.N.ANNADURAI

தம்பி, மாற்றார்கள் தோற்றத்தில் மிகப் பெரியவர்கள் என்றெண்ணி மருட்சி அடையாதீர்கள். அவர்கள் மிகப் பிரம்மாண்டமான உருவினராகத் தெரிவதற்குக் காரணம், நீங்கள் மண்டியிட்ட நிலையில் அவர்களைப் பார்ப்பதுதான்! பவுஜாடே எனும் பிரான்சு நாட்டுத் தலைவருள் ஒருவர், இது போலக் கூறியுள்ளார். வெத்து வேட்டு வகையில் அமைந்த பேச்சல்ல, “ஓஹோ’ என்று வாழ்ந்தவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள், களம் பல கண்டவர்கள் எனப்படும் நிலையின ராகத் தலைவர்கள், பலர், தலைமுறை தலைமுறையாகக் கட்டிக்காத்து, தத்துவ அரண்களைத் தேடித் தேடி அமைத்துக்…

பட்டர் எக் முகலாய்

தேவையான பொருட்கள் ஆம்லெட் செய்ய முட்டை – 1 உப்பு மிளகாய் தூள் மிளகு எண்ணெய் – 1 தேக்கரண்டி வேகவைத்த முட்டை கிரேவி செய்ய வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி வெங்காயம் பச்சை மிளகாய்இஞ்சி பூண்டு ஒட்டு – 1/2 தேக்கரண்டி, தக்காளி, மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, சாட் மசாலா – 1/2 தேக்கரண்டி ஆம்சுர் பவுடர் – 1/4…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. வெளியானது வழிகாட்டு நெறிமுறை

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல், பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 9 முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் 1ம் தேதி முதல், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெற வேண்டும். அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாதி மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும். முதல் நாளில் 50% மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50% மாணவர்களும் மாறி மாறி…