Daily Archives: August 24, 2021

பாஜகவில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கும் அண்ணாமலைக்கு ஜே..!

தமிழகத்தில் பாஜகவின் தலைவராக யார் இருந்தாலும் இங்கு பார்ப்பனர்களின் அடிமைகளாகவே செயல்பட வேண்டும். இதுதான் உண்மையான நிலை. அந்தக் கட்சியின் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்த சமயத்தில்தான், தமிழ்நாடு முழுக்க பாஜகவுக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது. தினமும் அவர் தாமரை மலர்ந்தே தீரும்னு கத்திக்கொண்டே இருந்தார். தொலைக்காட்சிகளை அவர் சந்தித்துக்கொண்டே இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக, எல்.முருகன் தலைவரானவுடன் அவரும் சில ஸ்டண்ட்டுகளை செய்து, யாத்திரைகளை நடத்தி பாஜகவை ஆக்டிவ் மோடுக்கு கொண்டு சென்றார். ஆனால், அவர்களுடைய உழைப்பு…

விளம்பர மோகிகளின் போஸ்டர் கலாச்சாரம்..!

யோசித்துப் பார்த்தால் இந்த பேனர்களால் யாருக்குப் பெருமை என்பது புரிபடவே இல்லை. முதல்வர் தளபதியோ, ரொம்ப காலமாகவே போஸ்டர்களையும் விளம்பர பேனர்களையும் தவிர்த்து வருகிறார். ஆனால், லோக்கல் தலைவர்களோ இவற்றில் தொடர்ந்து ஒருவித மயக்கத்திலேயே இருக்கிறார்கள். அதிலும் பேனர் வைக்கும் கீழ்மட்ட நிர்வாகிகளை அவர்கள் ஊக்குவிக்கும் லட்சணத்தில், அடுத்த நிலையில் பொறுப்பு கனவில் இருப்பவர்களும் போஸ்டர் அச்சிட்டு தங்களை விளம்பரப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், அமைச்சர்களுக்கோ மாவட்டச் செயலாளர்களுக்கோ பேனர் வைப்பவர்கள், அவர்களுடைய படங்களை…

நாசா மார்ஸ் ரோவர் டீன், சிறிய செவ்வாய் நிலவு டெய்மோஸ் படத்தை எடுத்தது

நாசா மார்ஸ் விடாமுயற்சி ரோவர் சற்றே மேகமூட்டமான செவ்வாய் வானத்தின் ஒரு நேரத்தை இழக்கும் படத்தை எடுத்தது, அது சிவப்பு கிரகத்தின் இரண்டு நிலவுகளில் சிறியவை, டெய்மோஸ், செவ்வாய் அந்தியில் மேலே மின்னுவதைக் கைப்பற்றியது. விடாமுயற்சி குழு மார்ஸ் ரோவரில் இருந்து எடுக்கப்பட்ட தொடர்ச்சியான படங்களிலிருந்து எடுக்கப்பட்ட செவ்வாய் வானத்தின் ஒரு குறும்படத்தை தயாரித்தது மற்றும் ரோவரின் சொந்த ட்விட்டர் கணக்கான நாசா பெ ர்டிசன் கீழ் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் செவ்வாய்…