Daily Archives: September 29, 2021

எல்லைதாண்டும் பகிஸ்தான் ஆடுகள்!

“இந்த கோட்ட தாண்டி நானும் வரமாடான் நீயும் வரகூடாது. பேச்சு பேச்சாதா இருக்கனும்.” வின்னர் படத்தில் வடிவேலு இப்படி ஒரு டைலாக் டாக் பேசுவார். இந்த டயலாக்கைப் போலதான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சர்வதேச எல்லை காட்டுப்பாட்டு கோடு ஒன்று உள்ளது. அந்த கோட்டை இரு நாடுகளும் மீறக்கூடாது என்பது விதி. ஆனால் அந்த விதியை பாகிஸ்தானின் அபூர்வ விலங்காக கருதப்படும் மர்கோர்ஸ் என்ற திருகு கொம்பு ஆடுகள் மதிப்பதே இல்லை. அவற்றை இருநாட்டு எல்லை பாதுகாப்புப்…

102 ஆண்டுகளாக பியானோ வாசிக்கும் பெண்!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் கேலாட் மாஸே. 107 வயதாகும் இந்த பெண் தனது 5 வயது முதல் பியானோ வாசிக்கிறார். பெற்றோரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பியானோவை தனது காதலனாக இந்த வயதிலும் நேசிக்கிறார். இவருடைய 71 வயது மகன் தனது தாயின் பியானோ இசையை ரெக்கார்டிங் செய்ய விரும்பினார். ஆனால் அதை மாஸே விரும்பவில்லை. 90 வயதான நிலையில் தனது பியானோ வாசிப்பை பதிவுசெய்து என்னாகபேகிறது என்று கூறினார். என்றாலும் அவருடைய மகன் பிடிவாதமாக வேண்டிகேட்டுக்கொண்டார்.…

உதயமாகட்டும் ராகுல் காங்கிரஸ்! – ஆதனூர் சோழன்

உதயமாகட்டும் ராகுல் காங்கிரஸ்…இடதுசாரி இயக்கங்களும், அம்பேத்கரிய இயக்கங்களும் செய்யத் தவறிய கடமையை கன்னையா குமாரும், ஜிக்னேஷ் மேவானியும் செய்யட்டும்… காங்கிரஸில் புதிய சகாப்தம் தொடங்கட்டும். பழம் பெருச்சாளிகளை விரட்டிவிட்டு தனக்கான காங்கிரஸை இந்திரா உருவாக்கினார். ஆனால், மீண்டும் அந்த பழம்பெருச்சாளிகளின் சந்ததிகள் புகுந்து காங்கிரஸை நாசம் செய்கின்றன… இதோ, பெரியாரின் சமூகநீதி புரிந்த, ஏழ்மையின் உண்மை நிலை அறிந்த ராகுல் தலைமையில் புதிய காங்கிரஸ் உண்மையில் ஒரு இளைய காங்கிரஸ் உருவாகட்டும்… பாஜகவை வெல்ல இந்த காங்கிரஸ்…

இளம் வயதில் 100 நாடுகள் சென்று கின்னஸ் சாதனை! – ஆதனூர் சோழன்

ஜேம்ஸ் அஸ்கொய்த்துக்கு நாடுகளுக்கு செல்வதே பொழுபோக்கு. நிஜத்தில் இவருக்கு ஒரு வீடு வாங்குவதே கனவாக இருந்தது. அதற்காகவே அவர் சம்பாதிக்க நினைத்தார். 12 வயதில் இவர் கார்களை கழுவும் வேலையை செய்தார். 5 பவுண் கூலி கிடைத்தது. ஒரு மாதத்தில் கிடைத்த 120 பவுண் கூலியை அம்மாவிடம் கொடுத்தார். அவர், ஜேம்ஸ் பெயரில் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கினார். அதன்பிறகு கிடைத்த வேலையை எல்லாம் செய்தார். வங்கியில் இவருடைய இருப்பு அதிகரித்தது. பிறகு படிக்கச் சென்றார். அந்தச்…