Monthly Archives: October, 2021

பிரிட்டனின் ஆட்சி முறையை மாற்ற எலிஸபெத் ராணி திட்டமா?

பிரிட்டிஷ் ராணி எலிஸபெத் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அல்லது, பொறுப்புகளை கவனிக்க இயலாத அளவுக்கு அவர் முதுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். உலகின் மிக நீண்டகாலம் அரசுப் பொறுப்பில் இருந்த ராணி என்ற புகழுடன் பிரிட்டனை கட்டியாண்ட இரண்டாம் எலிஸபெத், பொறுப்புகளை தனது மூத்த மகன் சார்லஸிடம் ஒப்படைக்க விரும்புவதாக தெரிகிறது. சார்லஸுக்கு பிரிட்டன் மக்களிடம் போதுமான செல்வாக்கு இல்லாத நிலையில், அவருக்கு மாற்றாக வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்கவும் ராணி திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. உலகின்…

அமைச்சர் பி.மூர்த்தியின் பெயரால் திமுக நிர்வாகியின் ‘அட்ராசிட்டிகள்’!

சொந்தக் கட்சிக்காரர்களையே அச்சுறுத்தி வாரிக் குவிக்கிறார் மாவட்ட திமுக அவைத்தலைவரான எம்ஆர்எம் பாலசுப்பிரமணியன் என்கிறார்கள். இவருடைய நடவடிக்கை மதுரை புறநகர் மாவட்ட திமுகவுக்குள் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பலகட்சிகளில் இருந்துவிட்டு இப்போது திமுகவுக்கு வந்த இவரின் அட்டூழியம் அமைச்சர் பி.மூர்த்திக்கு தெரியுமா என்று இவர்கள் நொந்துபோய் கேட்கிறார்கள். ஏனென்றால், நான் சொல்வதைத்தான் அமைச்சர் கேட்பார் என்று எம்ஆர்எம் பாலசுப்ரமணியன் மார்தட்டுகிறாராம். காமராஜ் ஐஏஎஸ் அதிகாரியை ஒருநாள் தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்த பிறகு, அவரையே…

அன்பில் மகேஷ் ஆர்எஸ்எஸ் ஸ்லீப்பர் செல்லா?

கோவில்களுக்கு செல்லும்போது நாமெல்லாம் சாதாரணமாக உடையணிந்து செல்வோம். ஆனால், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டையை கழற்றிவிட்டு வெற்றுடம்புடன் செல்கிறார். இது நமது கலாச்சாரம் இல்லை. ஆனால், அவர் யாரை திருப்திப்படுத்த அப்படி செய்கிறார் என்று தெரியவில்லை. இதையெல்லாம் முதல்வர் தளபதியின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. இந்நிலையில்தான், மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, கல்வியாளர்களும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் இல்லம்தேடி கல்வி என்ற…

மீன்களின் இனப்பெருக்க புகைப்படத்துக்கு சர்வதேச விருது!

மீன்களின் இனப்பெருக்க நடவடிக்கைகளை படம்பிடிப்பது ரொம்பவும் அரிது. ஆண்டுக்கு ஒருமுறைதான் இது நிகழும். தெற்கு பசிபிக் பெருங்கடலில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவுக்கூட்டத்தை பிரஞ்ச் பாலினேசியா என்று அழைக்கிறார்கள். அதில் ஃபகாரவா தீவுக்கு அருகே இந்த நிகழ்வை ஒருவர் படம்பிடித்திருக்கிறார். அவருக்கே இந்த ஆண்டின் சிறந்த விலங்கு புகைப்படக்காரர் விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் பெயர் லாரெண்ட் பல்லெஸ்டா. பிரான்ஸைச் சேர்ந்த இவர், கடலுக்கு அடியிலும் வெளியிலும் விலங்குகள் பூச்சிகள் இனப்பெருக்கம் தொடர்பான போட்டோக்களை எடுப்பதில் தனித்துவம் பெற்றவர். இந்த…

4 சதவீத கமிஷன் கேட்டு நலத்திட்டங்களை முடக்கும் ஊராட்சித் துணைத்தலைவர்கள்!

ஊராட்சிகளே ஜனநாயகத்தின் வேர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்களை பணிசெய்ய முடியாமல் ஊராட்சி துணைத்தலைவர்கள் முட்டுக்கட்டை போடுவதாக தமிழ்நாடு முழுவதும் புலம்பல்கள் கிளம்பியுள்ளன. திட்டப்பணிகளில் கமிஷன் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. 10 சதவீதம் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. இந்த 10 சதவீதத்தில் 4 சதவீத பங்கு வேண்டும் என்று ஊராட்சித் துணைத் தலைவர்கள் முரண்டு பிடிப்பதால் பல வேலைகளை நிறைவேற்ற முடியாமல் ஊராட்சித் தலைவர்கள் திணறுவதாக கூறுகிறார்கள். இதற்கு காரணம் ஊராட்சித்…

பிரஷர் குக்கர் சாக்லெட் கேக்

தேவையான பொருட்கள் மைதா – 1 1/2 கப் சர்க்கரை – 1 கப் கோகோ பவுடர் – 1/4 கப் பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டிபேக்கிங் சோடா – 1 1/2 தேக்கரண்டிஎண்ணெய் – 1/2 கப் பால் – 1 கப்வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி வெந்நீர் – 1/2 கப்எண்ணெய் மைதா பிரெஷ் கிரீம் – 200 மில்லி டார்க் சாக்லேட் – 250 கிராம் சாக்லேட் வேஃபர்ஸ் செய்முறை…

நவராத்திரி நாட்களில் விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் !!

நவராத்திரியில் அம்பிகையை வணங்கி பெண்கள் மட்டும் விரதமிருக்க வேண்டும் என்று இல்லை. ஆண்களும் நவராத்திரி விரதமிருந்து அம்பிகையின் அருளை பெறலாம். நவராத்திரி விரதம் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்க கூடியது. நவராத்திரியின் சிறப்பே ஒன்பது நாட்களும் வைக்கப்படும் கொலு தான். இந்த கொலுவிற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக, துர்க்கையிடம் தங்களின் ஆயுதங்களை சக்திகளை எல்லாம் கொடுத்துவிட்டு பொம்மைப் போல நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைக்கப்படுகிறது. இதே போல இந்த உலகில்…

இன்று 89வது இந்திய விமானப் படை தினம்

இன்று 89வது இந்திய விமானப் படை தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இந்தியப் பாதுகாப்புப் படையின் ஓர் அங்கமாக இந்திய விமானப் படை, 1932 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி இந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருந்த போது உருவாக்கப்பட்டது. இந்திய விமானப்படைச் சட்டம் 1932-த்தின் படி பிரிட்டன் ராயல் விமானப் படையின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது.  தொடக்கத்தில் பிரிட்டனின் சீருடை மற்றும் முத்திரைகளையே இந்திய…

நவராத்திரி நாட்களில் எந்தெந்த பொருட்களை தானமாக வழங்கலாம்…?

தினமும் பூஜைகள் முடிந்ததும் வீட்டுக்கு வந்திருக்கும் பெண்களுக்கு மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்குவது வழக்கத்தில் உள்ளது. எந்தப் பொருட்களைத் தானமாக வழங்குகிறார்களோ, அந்தப் பொருட்களுக்கு எந்தக் காலத்திலும் எப்போதும் எவரிடமும் கையேந்தத் தேவையில்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள். பிரதமை திதியில் துவங்கும் போது, வீட்டுக்கும் பூஜைக்கும் வரும் பெண்களுக்கு கூந்தலை அலங்கரிக்கத் தேவையான எண்ணெய், மலர்கள், ஹேர் பின், ரிப்பன் முதலான பொருட்களை ஆடையுடன் சேர்த்து வழங்க வேண்டும்.அனைத்து பகுதிகளும் பயன்தரும் பப்பாளி !! Useful papaya in all…