Daily Archives: January 27, 2022

அண்ணாமலையை கைது செய் என்ற ஹேஷ்டாக் வைரல்!

மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தை வைத்து தமிழகத்தில் கிறிஸ்தவ பள்ளிகள் கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தன்னை மதம் மாறும்படி யாரும் வற்புறுத்தவில்லை என்றும், பொட்டு வைக்கக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை என்றும், ஹாஸ்டல் வார்டன் மட்டுமே தனக்கு தொடர்ந்து வேலை கொடுத்தார் என்றும் மாணவி லாவண்யா பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொய்யான வீடியோவை வைத்து கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு எதிராக…

அருள்நிதி நடித்த தேஜாவு பட டீசரை உதயநிதி வெளியிட்டார் – உடனடியாக வைரலானது!

அருள்நிதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தேஜாவு படத்தின் டீசரை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். வெளியான் சற்று நேரத்திலேயே அந்த டீசர் வைரல் ஆகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் டிமான்டி காலனி, ஆறுவது சினம் உள்ளிட்ட வித்தியாசமான கதைகளங்களை கொண்ட படங்களில் நடித்து வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் தற்போது டி ப்ளாக் மற்றும் தேஜாவு ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. டி ப்ளாக் படத்தின் ட்ரெய்லரை தொடர்ந்து தற்போது தேஜாவு பட டீசரை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.…