Daily Archives: February 1, 2022

கிள்ளு மிளகாய் ரசம்

தேவையானவை: காய்ந்த மிளகாய் – 6, புளி – நெல்லிக்காய் அளவு வேப்பம்பூ (காய்ந்தது) – சிறிது, நெய் – 1 டேபிள் ஸ்பூன், செய்முறை: 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அது கொதித்த உடன புளியை சிறு சிறு துண்டுகளாக்கி போடவும். அது நன்கு கொதித்து புளி வாசனை போனவுடன் உப்பினைப் போட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி சிறு துண்டுகளாக்கிய காய்ந்த மிளகாய், வேப்பம் பூ இரண்டையும் போட்டு…

சேவை கறி

தேவையானவை: வாழைக்காய் – ஒன்று, தேங்காய்த்துருவல் – அரை கப், வெங்காயம் – 2, பச்சைமிளகாய் – 4, இஞ்சி – சிறிய துண்டு, கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: வாழைக்காயின் மீது லேசாக எண்ணெய் தடவி, அடுப்புத் தணலில் நேரடியாக சுட்டு எடுக்கவும். பின்னர் தோலை உரித்து, தண்ணீரில் கழுவி, துருவிக் கொள்ளவும்.…

கொரியா தமிழ் சங்கத்தின் தமிழர் திருநாள் விழா 2022

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2022, திருவள்ளுவர் ஆண்டு 2053, தைத் திங்கள் 16 – 17 (29-30 சனவரி 2022) சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்கள் இணையவழி இயங்கலையில் இனிதாய் நடைபெற்றது. கொரியாவில் கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் நேரடி நிகழ்வு தவிர்க்கப்பட்டது. நிகழ்விற்கு தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் மாண்புமிகு ஸ்ரீப்ரியா ரெங்கநாதன், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை…