Daily Archives: February 7, 2022

பேபிகார்ன் – பெப்பர் ஃப்ரை

தேவையானவை: பேபிகார்ன் 10-15 (நீளவாக்கில் வெட்டவும்), குடமிளகாய், தக்காளி தலா 2, வெங்காயம் – ஒன்று, வெங்காயத்தாள் அரை கட்டு, இஞ்சி – சிறிய துண்டு, மிளகுத்தூள் இரண்டு டீஸ்பூன், அஜினோமோட்டோ முக்கால் டீஸ்பூன், கடலை மாவு – 3 டீஸ்பூன், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு , விழுது – அரை டீஸ்பூன், சோயா சாஸ் ஒன்றரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் -…