Daily Archives: March 22, 2022

சரும அழகு பெற அரோமா ஆயில்

அரோமா ஆயில் என்பது நறுமண எண்ணெய்களைக் குறிக்கும். இது வாசனை மிக்க மலர்கள் மற்றும் தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இது மெடிக்கல் ஷாப், நாட்டு மருந்துக் கடை மற்றும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். சருமத்தை மெருகேற்ற பார்லரை விட கூடுதல் பலன் தரக் கூடியது அரோமா ஆயில். இந்த ஆயில் உதவியுடன் வீட்டிலேயே தேக வனப்பை மீட்டெடுக்கலாம். கிளன்சிங் கவர்ச்சி: தினமும் முகத்தைக் கழுவும் போது, சோப்பு அல்லது பேஸ் வாஷ் சிறிதளவு எடுத்து நுரை வரும்…

சிக்கன் நெய் ரோஸ்ட்

தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/2 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு சர்க்கரை – 1 டீஸ்பூன் மிளகுத் தூள் – 2 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் சீரகப் பொடி – 2 டீஸ்பூன் மல்லித் தூள் – 2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 2 கெட்டியான புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்…

சங்கடஹர சதுர்த்தியில் ஐங்கரனின் தரிசனம்

இந்த சங்கடஹர சதுர்த்தியின் சிறப்பு என்ன? இந்த சங்கடஹர சதுர்த்தி. சுவாதியும் விசாகமும் கலந்த சந்திரனுக்குரிய திங்கட்கிழமை வருவது மிகவும் சிறப்பு. மதி என்பது சந்திரன். மனம் என்பது சந்திரன். மனமும் மதியும் நன்றாக இயங்கினால் செயல்கள் நன்றாகும். அதற்கு நான்காவது திதியான சதுர்த்தியில் ஞானக்கடவுளாகிய விநாயகரை வணங்கி சதுர்த்தி விரதம் இருக்க வேண்டும். இது சங்கடங்களைத் தீர்த்து சகல நலன்களையும் தரும் சங்கடஹர சதுர்த்தி. “சங்கட” என்றால் துன்பம். “ஹர” என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும்…

ஓ.பன்னீர்செல்வத்திடம் 2வது நாளாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை!:

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணையத்தில் 2வது நாளாக ஆஜராகியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. முதல் நாளான நேற்று ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தியது. 78 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அச்சமயம் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? யார் சிகிச்சை அளித்தது என்ற எந்த விவரமும் தெரியாது என ஓ.பி.எஸ். கூறியிருந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில்…