Daily Archives: April 12, 2022

கிள்ளையில் குரங்குத் தொல்லைக்கு முடிவு!

கிள்ளை பேரூராட்சியில் பல ஆண்டுகளாக குரங்குகள் அட்டகாசத்திற்கு அளவே இல்லை, வீடுகளில் கதவு திறந்து இருந்தால் உணவு பொருட்களை காலி செய்துவிடும், மாமரம், தென்னை, வாழைமரங்களில் ஒரு குருத்தை கூட விட்டு வைப்பது இல்லை.. எங்கள் வீட்டிலும் இப்படி குரங்குகள் பழங்கள் உணவுகளை காலி செய்யும். பொறுத்து கொண்டோம். இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது வராண்டாவில் இருந்த தலைவர்கள் படத்தை குரங்குகள் கீழே தள்ளி உடைத்து வைத்திருந்தன. இனியும் பொறுக்க முடியாது என்று நினைத்து…

ஏன் எதற்கு எப்படி….

மனித வாழ்கையைப் புரட்டிப் போட்ட ஒரு சில சொற்கள் உண்டு…! யாரெல்லாம் இவைகளை உச்சரித்து உணர்ந்து இருந்தார்களோ!, அவர்கள் தாங்கள் வேண்டியதைப் பெற்று கொள்கிறார்கள். இது வரலாறு மட்டுமில்ல நிகழ்கால உண்மையும் கூட…! மனிதன் தனக்கு முன் வரும் எல்லா நிகழ்வுகளையும் இந்த சொற்களைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கவே இந்த அற்புத சொற்கள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டன… இவைகளைப் பயன்படுத்தியவர்கள் வாழ்க்கையைப் பொருள்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தார்கள்… 🔹உலகில் தோன்றிய தத்துவ ஞானிகள்… 🔹உலகை மாற்றி…