Daily Archives: April 21, 2022

நல்லாட்சி கனவை கலைக்கும் கோட்டை ஐஏஎஸ்களின் உள்குத்து – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

நல்லாதானே போய்க்கிட்டிருக்கு நிர்வாகம்… பிறகெப்படி நல்லாட்சிக் கனவு சிதையும் என்று இயல்பாகவே கேட்கத் தோன்றுகிறது இல்லையா? அதுதான் இன்றைய நிலைமை. கொள்கை முடிவுகளை, சட்டத் திருத்தங்களை அமல்படுத்த முடியாத ஒரு அரசை நல்லரசு என்றோ, நல்ல நிர்வாகம் என்றோ எப்படி கூற முடியும் என்று அரசுத் துறையின் பல்வேறு தரப்பினர் புலம்புகிறார்கள். நல்ல ஆட்சி என்ற தோற்றத்தை உருவாக்கி, நல்ல முதல்வர் என்று எலைட் தரப்பினர் சமூக வலைத் தளங்களில் ஒரு கருத்தை உருவாக்கி, முதல்வர் மு.க.ஸ்டாலினையே…

கொரியா வாழ் தமிழனின் பார்வையில் புரட்சிக் கவிஞரின் எழுச்சி வரிகள் – சகாய டர்சியூஸ் பீ

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு தினமான இன்று அவரின் கவிதைகளில் எனக்கு பிடித்த, இன்றைய அரசியல் சூழ்நிலைக்கும் பொருத்தமாக இருக்கும் சில வரிகள் “எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும், சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்”. – என்று தமிழுக்கும் அமுதென்று பேர் நூலில் இடம்பெற்ற பாடலில் தமிழனாய் நிற்பவர் இனப்பெயர் ஏன்”என்று பிறன்எனைக் கேட்டால் மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம். “நான்தான் திராவிடன்” என்று…

உதயமுகம் வார இதழின் 13 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு…

உதயமுகம் வார இதழின் 13 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு… இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கை சொடுக்கவும்… uthayamugam 13 issue layout_indd