சோழவந்தான் பேரூராட்சியில் அமைச்சர் மூர்த்தி பிரச்சாரம்

Share

முதல்வரின் நல்லாட்சியில் மக்களுக்கு பணிகளை மேலும் சிறப்பாக செய்வதற்காக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-2022 மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் கழக மற்றும் கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அமைச்சர் மூர்த்தி ஆலோசனை வழங்கினார்.

Leave A Reply