உன் பெயரென்ன சர்க்கரையா?

Share

உன்னை பற்றிய
எண்ணங்கள்
என் உள்ளத்தில்
ஊஞ்சலாடும் போது
என் இரத்தத்தில்
சர்க்கரையின்அளவு
அதிகரிக்கிறது
அன்பே!

உன் பெயரென்ன
சர்க்கரையா?

காயத்திரி-
ஜேர்மன்

Leave A Reply