திமுக கூட்டணி பூத் ஏஜெண்டுகள் கவனத்திற்கு…

Share

வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு MOCK poll ( Sample poll) நடக்கும்போது திமுக கூட்டணி கட்சி பூத் ஏஜெண்டுகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

1) தேர்தல் நாள் அன்று தேர்தல் நேரத்திற்கு 60 நிமிடங்கள் முன்பாக Mock poll நடத்தப்படணும். குறிப்பா, 7 மணிக்கு வாக்குப்பதிவுனா, 6 மணிக்காவது ஏஜெண்டுகள் போயிறனும். கிரேஸ் டைம் அதிகபட்சமா 15 நிமிஷம்தான் கொடுப்பாங்களாம். அதுக்குள்ள யாரும் போகலைனா, வாககுச்சாவடி அதிகாரிகளே எல்லாத்தையும் முடிச்சுருவாங்களாம். அதை கேள்வி எழுப்ப முடியாதாம்…

2) இரண்டு அல்லது அதற்கு மேல் ஏஜெண்டுகள் முன்னிலையில்தான் நடத்தப்படணும்.

எனவே திமுக ஏஜெண்டுகள் முதல் ஆளாக பூத்துக்கு போயிடணும்.

3) குறைந்தது 50 ஓட்டுப் போடணும்.

4) எல்லா சின்னத்திலும் 2,3,4 ஓட்டுப் போடுங்கள்.

5) ஏதாவது ஒரு சின்னத்தில் மட்டும் அதிகமான ஓட்டுப் போடுங்கள்.

6) போடும் ஓட்டுகளை குறித்துக் கொள்ளுங்கள்.

7) பிறகு முடிவுகளை பாருங்கள். சரிப் பார்த்த பின்னர் VVPAT ல் Ballot slip பேப்பரை வெளியில் எடுத்து விடணும்.

8) EVM ல் Clear பட்டன் மூலம் Mock poll அழிப்பை உறுதி செய்யணும்.

9) Mock poll result தவறாக வந்தால் உடனே ஆட்சேபிக்கவும்.

கவனம் தேவை…

குறிப்பு :தாமரை தொகுதியில் கவனம் செலுத்த வேண்டும்.

Rafiq Bin Ansari

Leave A Reply